தாவரவியல் - பாரம்பரிய மரபியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. உண்மை பெருக்கம் அல்லது தூய்கால்வழிப் பெருக்கம் வழி / கூறுகள் என்றால் என்ன?

  2. மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.

  3. பிற்கலப்பு என்றால் என்ன?

  4. கலப்பினம் செய்தல் என்றால் என்ன?

  5. F2 சந்ததி என்றால் என்ன?

  6. மெண்டலிசம் [அ] மெண்டலிய மரபியல் என்றால் என்ன?

  7. மரபணு இடையீட்டுச் செயல் என்றால் என்ன?

  8. இனத்தொகை பாரம்பரியவில் என்றால் என்ன?

  9. மூலக்கூறு பாரம்பரியவியல் என்றால் என்ன?

  10. மெண்டல் தன ஆய்வுகளில் வெற்றியாளராக இருக்க என்ன காரணம்?

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - பாரம்பரிய மரபியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Classical Genetics Two Marks Question Paper )

Write your Comment