தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. சோற்றுக்கற்றாழையின் ஒப்பனைப் பயன்பாட்டை எழுது.

  2. பொய் தானியம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  3. மரச்சாமான்கள் ( நாற்காலி போன்றவை ) செய்ய உகந்த கட்டை எது என்பதை விவாதி.

  4. வேதிச் சாயத்தை போடும் ஒருவருக்கு எரிச்சல் வருகிறது. நீங்கள் அதற்கு மாறாக எதை சிபாரிசு செய்வீர்கள்.

  5. மனித ஆரோக்கியத்திற்குக் காரணமான உடல் நீர்மங்களின் பெயர்களைத் தருக.

  6. இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.

  7. ‘கசப்புகளின் அரசன் ’ என அழைக்கப்படுவது எது? அதன் மருத்துவ முக்கியத்துவத்தை குறிப்பிடு.

  8. இந்தியாவின் தேசியப் பழம் எது?

  9. இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் கூறு?

  10. எந்த உணவில் அதிக எதிர் ஆக்சிஜனேற்றிகள் (antioxidants) உள்ளன? 

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Economically Useful Plants And Entrepreneurial Botany Question Paper )

Write your Comment