தாவரவியல் - சூழல் மண்டலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஆழ்மிகு மண்டலத்தின் உற்பத்தித்திறன் குறைவாக இருக்கும். ஏன்?

  2. நிகர முதல்நிலை உற்பத்தி திறனை விட மொத்த முதல்நிலை உற்ப த்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது. விவாதி

  3. ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானவை காரணம் கூறு.

  4. சூழல்மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்? 

  5. சூழியல் பிரமிட்கள் ஏன் எல்டோனியின் பிரமிட்கள் என அழைக்கப்படுகின்றன?

  6. சூழியல் பிரமிட்கள் என்றால் என்ன?

  7. ஆற்றல் பிரமிட் என்றால் என்ன?

  8. சூழல் மண்டலத்தில் ஊட்டங்களின் மறுசுழற்சிக்கு சமநிலைபாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான செயல் எது?

  9. நீல கார்பன் சூழல்மண்டலத்தின் இயற்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

  10. பொருந்தாததை கண்டறிந்து காரணம் கூறவும்.
    வாழிடத்தை வழங்குதல், ஊட்ட சுழற்சி, முதல்நிலை உற்பத்தி, வழிமுறை வளர்ச்சி.

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - சூழல் மண்டலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Ecosystem Two Marks Question Paper )

Write your Comment