" /> -->

தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பசுமை இல்ல விளைவினை அதிக அளவிலே குறைப்பது கீழ்கண்டவற்றுள் எது எனக் குறிப்பிடுக.

  (a)

  வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைக்கான மேய்ச்ச ல் நிலங்களாக மாற்றுதல்

  (b)

  அதிகப்படியான பொதிக்கும் தாள்களை  எரித்துச் சாம்பாலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது

  (c)

  மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல்

  (d)

  பொது போக்குவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துல் ஊக்குவித்தல்

 2. தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?

  (a)

  அம்மோனியா 

  (b)

  மீத்தேன் 

  (c)

  நைட்ரஸ் ஆக்ஸைட் 

  (d)

  ஓசோன் 

 3. கீழ்கண்டவற்றில் எது அச்சுறுத்தும் சிற்றினங்கள் உண்டாவதைக் குறைக்கும் முக்கிய காரணமாகக் கருதப்படுவது?

  (a)

  அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் அத்துமீறல்கள்

  (b)

  பசுமை இல்ல விளைவு

  (c)

  போட்டியிடுதல் மற்றும் கொன் று உண்ணுதல்

  (d)

  வாழிட அழிவு 

 4. ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு?

  (a)

  ஜூல் 

  (b)

  கிலோ 

  (c)

  டாப்சன் 

  (d)

  வாட் 

 5. மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது?

  (a)

  செஸ்பேனியா மற்றும் அக்கேசியா

  (b)

  சொலானம் மற்றும் குரோட்டலேரியா

  (c)

  கிளைட்டோரியா மற்றும் பிகோனியா

  (d)

  தேக்கு மற்றும் சந்தனம்

 6. 3 x 2 = 6
 7. ஓசோன் துளை என்றால் என்ன?

 8. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.

 9. கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. காலநிலையினை நிர்வகிப்பதில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?

 12. பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?

 13. பொதுவான நான்கு பசுமை இல்ல வாயுக்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்ற வாயு எது? இந்த வாயு தாவரத்தின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறிப்பிடுக.

 14. 2 x 5 = 10
 15. புதிய காடுகள் தோற்றுவித்தலில் தனி ஆய்வுகள் குறித்து விளக்குக.

 16. மீண்டும் காடுகள் உருவாக்குவதால் ஏற்படும் விளைவுகள் யாவை மற்றும் வேளாண் காடு வளர்ப்பின் நன்மைகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Book Back Questions ( 12th Botany - Environmental Issues Book Back Questions )

Write your Comment