தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஓசோன் துளை என்றால் என்ன?

  2. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.

  3. கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன?

  4. வேளாண் காடுகளை சமூகக் காடுகளிருந்து வேறுபடுத்துக.

  5. காடழிப்பிற்கான காரணங்கள் யாவை?

  6. "கார்பன் வழித்தடம்" என்றால் என்ன?

  7. சமூகத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டினால் ஏற்படும் பயன்கள் யாவை?

  8. வேளாண் பறக்கும் இயந்திரம் என்றால் என்ன?

  9. வேளாண் பறக்கும் இயந்திரம் (அல்லது) உயிரி கண்காணிப்பின் பயன்கள் யாவை?

  10. புவியியல் சார் தகவல் அமைப்பின் நோக்கம் யாது?

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Environmental Issues Two Marks Question Paper )

Write your Comment