தாவரவியல் - பயிர் பெருக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.

  2. மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன?

  3. உயிரி உரங்கள் மற்றும் தழை உரம்

  4. தூயவரிசைத் தேர்வு மற்றும் நகல் தேர்வு

  5. சடுதி மாற்ற பயிர்பெருக்கம் மற்றும் பன்மடியப் பயிர்பெருக்கம்

  6. பயிர்பெருக்கம் என்றால் என்ன?

  7. பயிர்பெருக்கத்தின் படிநிலைகள், செயல்வழிப்படம் வரைக

  8. தேசியத் தாவர மரபியல் வளத்துறை பற்றி குறிப்பு வரைக

  9. உயர்ரகப் பயிர்கள் பெற பயன்படுத்தும் நவீன பயிர்பெருக்க முறைகளைப் பட்டியலிடுக

  10. பியூவிரியா சிற்றினம் எவ்வாறு உயிரி பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - பயிர் பெருக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Plant Breeding Two Marks Question Paper )

Write your Comment