தாவரவியல் - தாவரத் திசு வளர்ப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையின் பெயர் என்ன? அதன் 4 வகைகள் யாவை?

  2. வளர்ப்பு செயல்முறையின் போது, வளர்ப்பு ஊடகத்தில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியினை நீர் எவ்வாறு தவிர்ப்பாய்? நுண்ணுயிர்களை நீக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமுறைகள் யாவை?

  3. செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.

  4. "கருவுறு" பற்றி நீ அறிவது என்ன?

  5. மறுவேறுபாடுறுதல் (Re differentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (De differentiation) வேறுபடுத்துக.

  6. MS ஊடகத்தில் காணப்படும் சிறு மூலக்கூறுகள் யாவை?

  7. திசு வளர்ப்பில் உருவாக்கப்படும் சிறு செடிகளை ஏன் வன்முறையாக்குதலுக்கு உட்படுத்த வேண்டும்?

  8. பிரிகூறு என்றால் என்ன?

  9. இரண்டாம் வளர்சிதை மாற்ற பொருட்களையும் அவை பெறப்படும் தாவரங்களையும் அட்டவணைப்படுத்துக.

  10. இந்தியாவினால் அறிவு சார் சொத்துரிமையின் பல்வேறு கூறுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - தாவரத் திசு வளர்ப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Plant Tissue Culture Two Marks Question Paper )

Write your Comment