பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பருவகால மாறுபாடு என்ற வேறுபாடுகள் நிகழ _____.

    (a)

    சில ஆண்டுகளின் எண்ணிக்கையில்

    (b)

    ஒரு ஆண்டிற்குள்ளாக

    (c)

    ஒரு மாதத்திற்குள்ளாக

    (d)

    ஒரு வாரத்திற்குள்ளாக

  2. நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் மற்றொரு பெயர்_____.

    (a)

    மொத்த விலைக் குறியீட்டு எண்

    (b)

    வாழ்க்கை செலவீட்டுக் குறியீட்டு எண்

    (c)

    வளைவு குறியீட்டு எண்

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை

  3. உற்பத்திப் பொருளின் தரத்தை பாதிக்க் கூடிய மாறுபாடுகள் எத்தனை?

    (a)

    4

    (b)

    3

    (c)

    2

    (d)

    1

  4. \(\bar { X } \) - வரைபடத்தின் மேல் கட்டுபாட்டு எல்லையை அளிக்க கூடியது _____.

    (a)

    \(\bar { X } \) + A2\(\bar { R } \)

    (b)

    \(\overset { = }{ X } \) + A2R

    (c)

    \(\overset { = }{ X } \) + A2\(\bar { R } \)

    (d)

    \(\overset { = }{ X } \) + A2\(\overset { = }{ R } \)

  5. R வரைபடத்தின் கீழ் கட்டுபாட்டு எல்லையை அளிக்ககூடியது _____.

    (a)

    D2\(\bar { R } \)

    (b)

    D2\(\overset { = }{ R } \)

    (c)

    D3\(\overset { = }{ R } \)

    (d)

    D3\(\bar { R } \)

  6. 5 x 2 = 10
  7. ஒரு நேர்க்கோட்டைப் பொருத்தும் முறையை விளக்குக

  8. நேர்க்கோடு பொருத்துதலில் பயன்படுத்தப்படும் இரு இயல்நிலைச் சமன்பாடுகளை கூறுக.

  9. போக்கினை அளவிடுவதற்கான வெவ்வெறு முறைகளை குறிப்பிடுக.

  10. ஒரு பொளின் ஆண்டு உற்பத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

    ஆண்டுகள் 1995 1996 1997 1998 1999 2000 2001
    உற்பத்தி
    (‘000)
    155 162 171 182 158 180 178

    மீச்சிறு வர்க்க முறையில் நேர்க்கோட்டுப் போக்கினை பொருத்துக.

  11. மாதாந்திர சராசரி முறையில் 2002, 2003 மற்றும் 2004 ஆண்டுகளுக்கான கீழ்க்காணும் பொருள்களின் உற்பத்தி புள்ளி விவரங்களுக்கு மாதாந்திர குறியீடுகளை காண்க.

    2002 15 18 17 19 16 20 21 18 17 15 14 18
    2003 20 18 16 13 12 15 22 16 18 20 17 15
    2004 18 25 21 11 14 16 19 20 17 16 18 20
  12. 5 x 3 = 15
  13. கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கு பகுதிச் சராசரி முறையின் ஒரு போக்குக்கோட்டைப் பொருத்துக.

    ஆண்டு 1990 1991 1992 1993 1994 1995 1996 1997
    விற்பனை (டன்களில்) 15 11 20 10 15 25 35 30

     

  14. ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் புள்ளி விவரம் கீழ கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூன்று ஆண்டு நகரும் சராசரியைக் காண்க.

    ஆண்டு 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004
    மாணவர்களின்
    எண்ணிக்கை
    332 317 357 392 402 405 410 427 435 438
  15. எளிய சராசரி முறையைப் பயன்படுத்தி ஒரு பொருளின் மாதாந்திர விற்பனைக்கு, பருவகால குறியீட்டைக் கணக்கிடுக.

    மாதங்கள் ஜனவரி  பிப்ரவரி மார்ச் ஏப்ரல்  மே ஜுன் ஜுலை ஆகஸ்ட்  செப்டம்பர்  அக்டோபர் நவம்பர்  டிசம்பர் 
    ஆண்டு
    2001 15 41 25 31 29 47 41 19 35 38 40 30
    2002 20 21 27 19 17 25 29 31 35 39 30 44
    2003 18 16 20 28 24 25 30 34 30 38 37 39
  16. ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருளின் 6 அளவுகொண்ட 10 கூறுகளின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி மற்றும் வீச்சு கட்டுப்பாடு வரம்புகளைக் கணக்கிடுக.

    கூறு 1 2 3 4 5 6 7 8 9 10
    சராசரி 383 508 505 582 557 337 514 614 707 753
    வீச்சு 95 128 100 91 68 65 148 28 37 80
  17. 5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் சராசரி மற்றும் வீச்சு அளவீடுகள் உங்களுக்காக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி வரம்பு வரை படங்களை வரையவும் மற்றும் செயல்முறை கட்டுப்பாட்டின் நிலை குறித்து உமது கருத்தைக் விவரிக்கவும்.

    கூறு 1 2 3 4 5 6 7 8 9 10
    \(\overset{-}{X}\) 43 49 37 44 45 37 51 46 43 47
    R 5 6 5 7 7 4 8 6 4 6

    n=5, A2=0.58, D3=0 மற்றும் D4=2.115 என கொடுக்கப்பட்டுள்ளன

  18. 4 x 5 = 20
  19. லாஸ்பியர், பாசி மற்றும் ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை உருவாக்கவும். மேலும் முடிவின் மீதான கருத்தினைத் தருக.

    பொருள்கள் அடிப்படை ஆண்டு நடப்பு ஆண்டு
    விலை அளவு விலை அளவு
    அரிசி 15 5 16 8
    கோதுமை 10 6 18 9
    வாடகை 8 7 15 8
    எரிபொருள் 9 5 12 6
    போக்குவரத்து 11 4 11 7
    இதரசெலவுகள் 16 6 15 10
  20. பின்வரும் விவரங்களுக்கு ஃபிஷரின் விலை குறியீட்டு எண்ணை கண்டுபிடிக்கவும். மேலும் காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றை நிறைவு செய்வதைச் சரிபார்க்கவும்.

    பொருள்கள் அடிப்படை ஆண்டு நடப்பு ஆண்டு
    விலை அளவு விலை அளவு
    அரிசி 10 5 11 6
    கோதுமை 12 6 13 4
    வாடகை 14 8 15 7
    எரிபொருள் 16 9 17 8
    போக்குவரத்து 18 7 19 5
    இதரசெலவுகள் 20 4 21 3
  21. பின்வரும் விவரங்களுக்கு, 2010 அடிப்படை ஆண்டை பொறுத்து 2015 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.

    பொருள்கள் அலகுகள்
    எண்ணிக்கை
    (2010)
    விலை
    (2010)
    விலை
    (2015)
    அரிசி 5 1500 1750
    சர்க்கரை 3.5 1100 1200
    பருப்பு 3 800 950
    துணி 2 1200 1550
    நெய் 0.75 550 700
    வாடகை 12 2500 3000
    எரிபொருள் 8 750 600
    இதரசெலவுகள் 10 3200 3500
  22. 2007 ஆம் ஆண்டின்அடிப்படையில் 2011 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கை குறியீட்டு எண்ணைக் கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு குடும்ப வரவு செலவு முறையைப் பயன்படுத்திக் கணக்கிடுக.

    பொருள்கள் விலை நிறைகள்
    2007 2011
    A 350 400 40
    B 175 250 35
    C 100 115 15
    D 75 105 20
    E 60 80 25

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Applied Statistics Model Question Paper )

Write your Comment