தொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. \(\int _{ -\frac { \pi }{ 2 } }^{ \frac { \pi }{ 2 } }{ \cos x } dx\)-ன் மதிப்பு ______.

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    4

  2. \(\int _{ 2 }^{ 3 }{ f(5-x) } dx-\int _{ 2 }^{ 3 }{ f(x) } dx\) -ன் மதிப்பு _____.

    (a)

    1

    (b)

    0

    (c)

    -1

    (d)

    5

  3. \(\int _{ 0 }^{ 4 }{ \left( \sqrt { x } +\frac { 1 }{ \sqrt { x } } \right) } \)dx -ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { 20 }{ 3 } \)

    (b)

    \(\frac { 21 }{ 3 } \)

    (c)

    \(\frac { 28 }{ 3 } \)

    (d)

    \(\frac { 1 }{ 3 } \)

  4. காமா சார்புக்கான காரணிய அடிப்படையில் n =8 எனும்பொழுது \(\Gamma \)(n) -ன் மதிப்பு ______.

    (a)

    5040

    (b)

    5400

    (c)

    4500

    (d)

    5540

  5. \(\int _{ 0 }^{ \infty }{ x^{ 4 }{ e }^{ -x } } dx\) - ன் மதிப்பு ______.

    (a)

    12

    (b)

    4

    (c)

    4!

    (d)

    64

  6. 5 x 2 = 10
  7. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\left( 9x^{ 2 }-\frac { 4 }{ { x }^{ 2 } } \right) ^{ 2 }\)

  8. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    (3 + x)(2 - 5x)

  9. மதிப்பிடுக: \(\int { { \sin }^{ 2 }xdx } \)

  10. மதிப்பிடுக: \(\int { \frac { \cos2x }{ { \sin }^{ 2 }{ x\cos }^{ 2 }x } dx } \)

  11. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { 1 }{ 2{ x }^{ 2 }-9 } \)

  12. 5 x 3 = 15
  13. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக. 
    f'(x)=\(\frac { 1 }{ x } \) மற்றும்  f(1)=\(\frac { \pi }{ 4 } \) எனில், f(x)-ஐ காண்க.

  14. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { 1 }{ \sin^{ 2 }x \cos^{ 2 }x } \)

  15. பின்வருவனவற்றை இரண்டாம் அடிப்படைத் தேற்றத்தை பயன்படுத்தி மதிப்பிடுக.
    \(\int _{ -1 }^{ 1 }{ \frac { 2x+3 }{ { x }^{ 2 }+3x+7 } } dx\)

  16. பின்வருவனவற்றை மதிப்பிடுக:
    \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { x(x-1) } dx } \)

  17. பின்வருவனவற்றை மதிப்பிடுக:
    \(\int _{ 0 }^{ 3 }{ \frac { xdx }{ \sqrt { x+1 } \sqrt { 5x+1 } } } \)

  18. 4 x 5 = 20
  19. மதிப்பிடுக: \(\int { \left[ \frac { 1 }{ \log x } -\frac { 1 }{ (\log x)^{ 2 } } \right] } dx\)

  20. மதிப்பிடுக: \(\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 2 }e^{ -x^{ 3 } } } dx\)

  21. வரையறுத்த தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லை எனக் கொண்டு கீழ்க்காணும் தொகையீடுகளை மதிப்பிடுக.
    \(\int _{ 0 }^{ 1 }{ (x+4) } dx\)

  22. பின்வருவனவற்றை மதிப்பிடுக:
    \(\int { (x{ +1 })^{ 2 } } logxdx\)

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Integral Calculus I Model Question Paper )

Write your Comment