தொகை நுண்கணிதம் - II மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே D(x)=16-x2, S(x)=2x2+4 எனில், அதன் சமநிலை விலை _____.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  2. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலை செலவுச் சார்பு MR=30-6x மற்றும் MC = −24 + 3x. இங்கு x என்பது உற்பத்தி எனில், இலாபச் சார்பு _____.

    (a)

    9x2 +54x

    (b)

    9x2 -54x

    (c)

    54x -\(\frac { 9x^{ 2 } }{ 2 } \)

    (d)

    54x-\(\frac { 9x^{ 2 } }{ 2 } \)+k

  3. தேவைச் சார்பு pd =28-x2 -க்கு x0=5 மற்றும் p0=3 எனும் போது நுகர்வோர் உபரி____.

    (a)

    250 அலகுகள்

    (b)

    \(\frac{250}{3}\) அலகுகள்

    (c)

    \(\frac{251}{2}\) அலகுகள்

    (d)

    \(\frac{251}{3}\) அலகுகள்

  4. ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே D(x)=25-2x மற்றும் S(x) =\(\frac { 10+x }{ 4 } \) எனில், அதன் சமநிலை விலை p0= _____.

    (a)

    5

    (b)

    2

    (c)

    3

    (d)

    10

  5. y=|x| எனும் வளைவரை, 0 -லிருந்து 2 வரை ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு _____.

    (a)

    1 ச.அலகு

    (b)

    3 ச.அலகுகள்

    (c)

    2 ச.அலகுகள்

    (d)

    4 ச.அலகுகள்

  6. 5 x 2 = 10
  7. x - 2y - 12 = 0 என்ற வளைவரையானது y -அச்சு, y = 2 மற்றும் y=5 என்ற கோடுகளுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

  8. MR =20-5x+3x2 எனில், மொத்த வருவாய்ச் சார்பு காண்க.

  9. தேவைசார்பு P =122-5x-2x2 மற்றும் x =20 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.

  10. விற்பனை பொருள்களின் தேவைச் சார்பு p =\(\frac { 36 }{ x+4 } \)க்கு , சந்தை விலை 6 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.

  11. இறுதிநிலை வருவாய் சார்பு MR=6-3x-x3 எனில், வருவாய் சார்பு மற்றும் தேவைச் சார்பு ஆகியவற்றைக் காண்க.

  12. 5 x 3 = 15
  13. y2=4ax என்ற பரவளையம் அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

  14. இறுதிநிலை செலவுச் சார்பு MC =300x2/5 மற்றும் மாறாச் செலவு 0 எனில் மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவு சார்பைக் காண்க.

  15. இறுதிநிலை வருவாய் சார்பு \(\frac { 4 }{ (2x+3)^{ 2 } } -1\) எனில்,சராசரி வருவாய் சார்பு P =\(\frac { 4 }{ 6x+9 } \) எனக் காட்டுக.

  16. உற்பத்தியாளரின் இறுதிநிலை வருவாய் சார்பு MR=275-x-0.3x2 எனில், உற்பத்தியின் மொத்த வருவாயை அதன் உற்பத்தி 10 அலகுகளிலிருந்து 20 அலகுகளாக அதிகரிக்கும் பொழுது காண்க.

  17. இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில், சராசரிச் செலவு AC -ஐக் காண்க.

  18. 4 x 5 = 20
  19. திரு. அருள் என்பவர் ABC வங்கியில், ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.10,000 -ஐ ஆண்டிற்கு 10% கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு செலுத்துகிறார். 5 ஆண்டுகளின் முடிவில் அவர் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகை எவ்வளவு? (e0.5=1.6487)

  20. 2000 ஆம் ஆண்டில் உலக தங்க உற்பத்தியின் அளவு 2547 மெட்ரிக் டன்கள் மற்றும் தங்க உற்பத்தி ஆண்டிற்கு 0.6% பெருக்கு வீதத்தில் அதிகரிக்கின்றது. இதே வீதத்தில் தொடர்ந்தால் 2000 -லிருந்து 2013-க்குள் எவ்வளவு டன்கள் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்? [e0.078=1.0811)

  21. 500 அலகு பொருள்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் மொத்த மணிநேரம் f(x)=1800x-0.4 என்ற சார்பால் குறிக்கப்படுகிறது. எனில், கூடுதலாக 400 அலகு பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மொத்த கால (மணியில்) நேரத்தைக் காண்க. [(900)0.6=59.22, (500)0.6=41.63]

  22. y =8x2-4x+6 என்ற பரவளையம் y -அச்சு மற்றும் x =2 இவற்றிற்கு இடையே அடைப்படும் அரங்கத்தின் பரப்பு காண்க.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Integral Calculus II Model Question Paper )

Write your Comment