" /> -->

எண்ணியல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணையை வடிவமைக்கவும்.

  x 0 10 20 30
  y 0 0.174 0.347 0.518
 2. x = 1,2,3,4,5 எனில் y = f(x) = x3+2x+1 என்ற சார்புக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணையை வடிவமைக்கவும்.

 3. 8,12,19,29,42, …என்ற தொடருக்கான வேறுபாட்டு அட்டவனையில், இரண்டாம்நிலை வேறுபாட்டினை மாறிலி எனக் கொண்டு வேறுபாட்டின் அட்டவணையை பயன்படுத்தி 6-வது உறுப்பைக் காண்க

 4. (i) Δeax
  (ii) Δ2ex
  (iii) Δlogx ஆகியவற்றைக் காண்க.

 5. h = 1 எனில், Δ\(\left[ \frac { 5x+12 }{ { x }^{ 2 }+5x+6 } \right] \) -ஐ மதிப்பிடுக.

 6. h = 1 எனில், Δ2\(\left( \frac { 1 }{ x } \right) \) -ஐ மதிப்பிடுக.

 7. U0=1,U1=11, U2=U21, U3=28 மற்றும் U4=29 எனில் Δ4U0 காண்க.

 8. y3=2, y4=-6, y5=8, y6=9 மற்றும் y7=17 எனில் Δ4y3 கணக்கிடுக.

 9. கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு விடுபட்ட உறுப்பைக் காண்க.

  x 2 3 4 5 6
  f(x) 45.0 49.2 54.1 - 67.4
 10. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 1964 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்திகளைக் காண்க.

  வருடம் 1961 1962 1963 1964 1965 1966 1967
  உற்பத்தி 200 220 260 - 350 - 430

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - எண்ணியல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Numerical Methods Three Marks Questions )

Write your Comment