செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒதுக்கீடு கணக்கில் எந்த ஒரு நிரை மற்றும் நிரலிலும் அடிப்படை ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை ______.

    (a)

    ஒன்றும் மட்டும்

    (b)

    ஒன்றிற்கு மேல்

    (c)

    ஒன்றைவிட குறைவாக

    (d)

    இவற்றில் ஏதுவுமில்லை

  2. வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது _______.

    (a)

    மேல் இடது மூலை

    (b)

    மேல் வலது மூலை

    (c)

    கீழ் வலது மூலை

    (d)

    கீழ் இடது மூலை

  3. ஒரு ஒதுக்கீடு கணக்கின் தீர்வானது உகந்த தீர்வாக இருக்க _____.

    (a)

    ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒதுக்கீடு இல்லை

    (b)

    ஒவ்வொரு நிரை மற்றும் நிரலானது ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடு

    (c)

    ஒவ்வொரு நிரை மற்றும் நிரலானது ஒன்றுக்கு குறைவான ஒதுக்கீடு

    (d)

    ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒரே ஒரு ஒதுக்கீடு

  4. தீர்மான கோட்பாடு எதன் தொடர்புடையது

    (a)

    கிடைக்ககூடிய தகவல்களின் அளவு

    (b)

    நம்பகத்தன்மை கொண்ட தீர்மானத்தை அளவீடு செய்வது

    (c)

    வரிசைத் தொடர் பிரச்சினைகளுக்கு உகந்த தீர்மானங்களை தேர்ந்தெடுப்ப து

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  5. சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை____.

    (a)

    நிச்சயமான

    (b)

    நிச்சயமற்ற

    (c)

    இடர்பாடு

    (d)

    மேலே கூறிய அனைத்தும்

  6. 6 x 2 = 12
  7. போக்குவரத்து கணக்கின் கணித வடிவத்தை எழுதுக.

  8. போக்குவரத்து கணக்கின் ஏற்புடையத் தீர்வு மற்றும் சிதைவற்ற தீர்வு என்றால் என்ன?

  9. சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?

  10. வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.

  11. ஒதுக்கீடு கணக்கிற்கும், போக்குவரத்து கணக்கிற்கும் இடையேயான வேறுபாடு என்ன ?

  12. கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடைப்படை ஏற்புடைய தீர்வினை (அ) மீச்சிறு செலவு முறை (ஆ) வோகலின் தோராயா முறையில் காண்க.

  13. 6 x 3 = 18
  14. கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்பத் தீர்வைக் காண்க.

  15. வடமேற்கு மூலை முறையைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கீன் அடிப்படைத் தீர்வைக் காண்க.

    இங்கு Oi மற்றும் Dj என்பன i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடம் முறையே ஆகும்.

  16. மீச்சிறு செலவு முறையை பயன்படுத்திக் கீழ்க்கண்ட போக்குவரத்துக் கணக்கின் ஆரம்ப அடிப்படை தீர்வு காண்க.

    இங்கு Oi மற்றும் Dj ஆகியவை முறையே i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடத்தைக் குறிக்கும்.

  17. ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் ஒவ்வொரு சேருமிடத்திற்கும் எவ்வளவு அலகு பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும் என்பதை மீறுச்சிறு செலவு முறையில் காண்க.

    ஓர் அலகு, பொருளைக் கொண்டு செல்ல ஆகும் செலவு ரூபாயில் தரப்பட்டுள்ளது.

  18. கீழ்க்கண்ட அளித்தல் (இலாபம்) அணியை கருதுக.


    சூழ்நிலைப்பாட்டின் நிகழ்வுகளுக்கு மீச்சிறுவின் மீப்பெரு விதியின்படி சிறந்த செயல்பாட்டை காண்க.

  19. கீழே கொடுக்கப்பட்டுள்ள அளித்தல் கட்டுபாடு அணி

    மீப்பெருவின் மீச்சிறு விதிப்படி சிறந்த மாற்று நடவடிக்கையை காண்க

  20. 3 x 5 = 15
  21. கீழ்க்கண்ட ஒதுக்கீட்டு கணக்கை தீர்க்க. சிற்றறைகளிலுள்ள மதிப்பானது A, B, C மற்றும் D என்ற வேலைகளை I, II, III, IV என்ற இயந்திரங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஆகும் செலவு.

  22. 5 வேலைகளை 5 நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கணக்கைக் கருத்தில் கொள்க. ஒதுக்கீடு செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த சிறும செலவைக் காண்க.

     

  23. கீழ்க்கண்ட ஒதுக்கீடுகணக்கினை தீர்க்க.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Operations Research Model Question Paper )

Write your Comment