சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் இரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கொடுக்கப்பட்டுள்ள நிகழ்தகவுப் பரவலுக்கான திரள் பரவல் சார்பை அமைக்க

    X 0 1 2 3
    P(X=x) 0.3 0.2 0.4 0.1
  2. தனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பைப் பெற்றுள்ளது எனில், k = 0.1 என காண்பிக்கவும்.

    X 1 2 3 4
    P(X=x) k 2k 3k 4k
  3. ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது வீச்சு[-3, 3] உடைய நிகழ்தகவு அடர்த்திச் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    வளைவரையின் பரப்பு ஒன்று என்பதை சரிபார்க்கவும்.

  4. சமவாய்ப்பு மாறி வரையறுக்கவும்

  5. தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?

  6. சமவாய்ப்பு மாறியின் பரவல் சார்பை விளக்கவும்

  7. மாணவர்கள் A தரநிலையை பெறுவதற்கான எண்ணிக்கையை வரையறுக்கும் சமவாய்ப்பு மாறியாக X இருக்கட்டும். கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து X இன் எதிர்பார்த்தல் மதிப்பைக் கண்டறியவும்.

    X= x 0 1 2 3
    P(X = x) 0.2 0.1 0.4 0.3
  8. X என்பது ஒரு தொ டர்ச்சியான சமவாய்ப்பு மாறி என்க. அதன் நிகழ்தகவு அடர்த் திச் சார்பானது.

    எனில், X -இன் சராசரி மற்றும் மாறுபாட்டை கண்டுபிடிக்கவும்

  9. ஒரு நபர் ஒரு நாணயத்தைச் சுண்டுகிறார், தலை எனில், ரூ. 4 -ஐப் பெறுகிறார் மற்றும் பூ எனில், ரூ.2 -ஐ செலுத்துகிறார். அவரது இலாபத்தின் எதிர்பார்ப்பு மற்றும் மாறுபாட்டளவையைக் கண்டறியவும்.

  10. E(X) = 0 எனில், V(X) =E(X2) என நிரூபிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Business Maths - Random Variable and Mathematical Expectation Two Mark Model Question Paper )

Write your Comment