உயிரியல் மூலக்கூறுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம் __________

    (a)

    2-எத்திலலனின்

    (b)

    2-மெத்தில் கிளைசீன்

    (c)

    2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்

    (d)

    ட்ரிப்டோஃபேன்

  2. வைட்டமின்கள் B2 ஆனது _______________ எனவும் அறியப்படுகிறது.

    (a)

    ரிபோஃபிளாவின்

    (b)

    தையமின்

    (c)

    நிகோடினமைடு

    (d)

    பிரிடாக்ஸின்

  3. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?

    (a)

    ஓவால்புமின் என்பது முட்டை வெண்கருவிலுள்ள ஓர் எளிய உணவு

    (b)

    இரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோஜென் ஆகியன இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன.

    (c)

    இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது

    (d)

    இன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.

  4. DNA வின் ஒரு இழையானது ‘ATGCTTGA’ எனும் கார வரிசையை பெற்றுள்ளது. எனில், அதன் நிரப்பு இழையின் கார வரிசை _______________

    (a)

    TACGAACT

    (b)

    TCCGAACT

    (c)

    TACGTACT

    (d)

    TACGRAGT

  5. இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு ____________

    (a)

    கொழுப்பு

    (b)

    ஸ்டீராய்டு

    (c)

    புரதம்

    (d)

    கார்போஹைட்ரேட்

  6. 3 x 2 = 6
  7. புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.

  8. அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக

  9. DNA மற்றும் RNA க்கு இடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.

  10. 3 x 3 = 9
  11. பெப்டைடு பிணைப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக.

  12. ஒடுக்கும் மற்றும் ஒடுக்கா சர்க்கரைகள் என்பவை யாவை ?

  13. கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெ ற்றுள்ளன . ஏன்?

  14. 3 x 5 = 15
  15. α-D (+) குளுக்கோபைரனோஸின் அமைப்பை வரைக

  16. α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக

  17. உயிரினங்களில் லிப்பிடுகளின் செயல்பாடுகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Biomolecules Model Question Paper )

Write your Comment