p-தொகுதி தனிமங்கள் - I ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    31 x 1 = 31
  1. போராக்ஸின் நீர்க் கரைசலானது _______.

    (a)

    நடுநிலைத் தன்மை உடையது 

    (b)

    அமிலத் தன்மை உடையது 

    (c)

    காரத் தன்மை உடையது 

    (d)

    ஈரியல்புத் தன்மை கொண்டது 

  2. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல? 

    (a)

    B2H6

    (b)

    B3H6

    (c)

    B4H10

    (d)

    இவை எதுவுமல்ல 

  3. பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது? 

    (a)

    அலுமினியம் 

    (b)

    கால்சியம் 

    (c)

    மெக்னீசியம் 

    (d)

    சோடியம் 

  4. C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன் ________.

    (a)

    sp3 இனக்கலப்புடையது 

    (b)

    sp இனக்கலப்புடையது 

    (c)

    sp2 இனக்கலப்புடையது 

    (d)

    பகுதியளவு spமற்றும் பகுதியளவு  sp3 இனக்கலப்புடையது 

  5. சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு __________.

    (a)

    (SiO3)2-

    (b)

    (SiO4)2-

    (c)

    (SiO)-

    (d)

    (SiO4)4-

  6. பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது? 

    (a)

    கிராபைட் 

    (b)

    கிராஃபீன் 

    (c)

    ஃபுல்லரீன் 

    (d)

    உலர்பனிக்கட்டி (dry ice)

  7. வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம் _________.

    (a)

    நான்முகி 

    (b)

    அறுங்கோணம் 

    (c)

    எண்முகி 

    (d)

    இவை எதுவுமல்ல 

  8. பின்வருவனவற்றுள் சரியில்லாத கூற்று எது? 

    (a)

    பெரைல் ஒரு வளைய சிலிக்கேட்டாகும்.

    (b)

    MgSiO4 ஒரு ஆர்த்தோ சிலிக்கேட்டாகும்.

    (c)

    [SiO4]4- ஆனது சிலிக்கேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகாகும்

    (d)

    ஃ பெல்ஸ்பர் ஆனது அலுமினோ  சிலிக்கேட் அல்ல

  9. டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை.

    (a)

    Cu,Mn

    (b)

    Cu,Al,Mg

    (c)

    Al,Mn

    (d)

    Al,Cu,Mn,Mg

  10. பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.

    (a)

    Al < Ga < In < Tl

    (b)

    Tl < In < Ga < Al

    (c)

    In < Tl < Ga < Al

    (d)

    Ga < In < Al < Tl

  11. p - தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ______.

    (a)

    ns1

    (b)

    ns2

    (c)

    ns2np1-6

    (d)

    (n-1)s2np1-6

  12. ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அயனியாக்கும் ஆற்றல் ________.

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    மாறிலியாக உள்ளது

    (d)

    பூஜ்யமாகிறது

  13. அயனியாக்கும் ஆற்றல் குறையும் போது, தனிமங்களின் உலோகத்தன்மை _________.

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    மாறாமல் உள்ளது

    (d)

    பூஜ்யமாகிறது

  14. p - தொகுதியில் அலோகங்கள் காணப்படும் இடம் ________.

    (a)

    வலதுபுறம் மேற்பகுதி

    (b)

    நடுப்பகுதி

    (c)

    இடதுபுறம் கீழ்ப்பகுதி

    (d)

    தொகுதியின் கீழ்ப்பகுதி

  15. தொகுதி 14 தனிமங்களின் சங்கிலித் தொடராக்கத்தின் சரியான வரிசை __________.

    (a)

    C << Si << Ge = Sn < Pb

    (b)

    C >> Si > Ge = Sn > Pb

    (c)

    C >> Si < Ge = Sn < Pb

    (d)

    C << Si >> Ge = Sn > Pb 

  16. எலக்ட்ரான் நாட்டம் அதிகம் கொண்ட தனிமம் ________.

    (a)

    ப்ளூரின் 

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  17. ஹேலஜன்களில் சிறந்த ஆக்சிஜனேற்றி எது?

    (a)

    ப்ளூரின்

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  18. வைரம் மற்றும் கிராஃபைட் இரண்டும் கார்பனின் _______ ஆகும்.

    (a)

    ஐசோடோப்புகள்

    (b)

    ஐசோபார்கள்

    (c)

    மாற்றியங்கள்

    (d)

    புற வேற்றுமை வடிவங்கள்

  19. போரானின் பெரும்பாலான சேர்மங்கள்
    i) லூயி அமிலங்கள்
    ii) எலக்ட்ரான் மிகைச் சேர்மங்கள்
    iii) லூயி காரங்கள்
    iv) எலக்ட்ரான் குறைச் சேர்மங்கள்

    (a)

    (i) & (ii)

    (b)

    (ii) & (iii)

    (c)

    (i) & (iv)

    (d)

    (iii) & (iv)

  20. கோலிமனைட்யின் வாய்ப்பாடு _________.

    (a)

    Na2B4O7

    (b)

    Na2B4O7.10H2O

    (c)

    Ca2B6O11

    (d)

    NaBo2

  21. அணு உலைகளில் மட்டுப்படுத்தியாக பயன்படுவது ________.

    (a)

    போரான் நைட்ரைடு

    (b)

    போரான்

    (c)

    போராக்ஸ்

    (d)

    போரிக் அமிலம்

  22. உலோகவியலில் இளக்கியாக பயன்படும் சேர்மம் ________.

    (a)

    போரான் நைட்ரைடு

    (b)

    போரிக் அமிலம்

    (c)

    போராக்ஸ்

    (d)

    போரான் டிரை ஆக்ஸைடு

  23. போரேன்கள் ________ கொண்ட சேர்மங்களாகும்.

    (a)

    பார காந்தத்தன்மை

    (b)

    டையா காந்தத்தன்மை

    (c)

    பெர்ரோ காந்தத்தன்மை

    (d)

    பெர்ரி காந்தத்தன்மை

  24. நீர் வாயு என்பது எக்கலவை?

    (a)

    CO2 + H2

    (b)

    CO + H2O

    (c)

    CO + H2

    (d)

    CO + N2

  25. உற்பத்தி வாயு என்பது இக்கலவை?

    (a)

    CO2 + H2

    (b)

    CO + H2O

    (c)

    CO + H2

    (d)

    CO + N2

  26. CO மூலக்கூறின் அமைப்பு ______.

    (a)

    முக்கோண வடிவம்

    (b)

    நான்முகி வடிவம்

    (c)

    நேர்கோட்டு வடிவம்

    (d)

    சதுர தள வடிவம்

  27. CO2 வின் நிலைமாறு வெப்பநிலை ________.

    (a)

    21o C

    (b)

    31o

    (c)

    12o C

    (d)

    13o C

  28. பின்வரும் வாயுக்களில் ஒளிச்சேர்க்கைக்கு இன்றியமையாதது எது?

    (a)

    O2

    (b)

    N2

    (c)

    CO

    (d)

    CO2

  29. சிலிகேட்டுகளில் காணப்படும் அடிப்படை அலகு _______.

    (a)

    SiO2

    (b)

    [SiO3]-

    (c)

    [SiO4]2-

    (d)

    [SiO]4-

  30. ஸ்பொடுமின் என்பதன் வாய்பாடு _______.

    (a)

    Sc2Si2O7

    (b)

    Li Al(SiO3)2

    (c)

    [Be3Al2(SiO3)6]

    (d)

    Be2SiO4

  31. நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கப் பயன்படும் சிலிக்கேட் ________.

    (a)

    அஃபெல்ஸ்பர்

    (b)

    குவார்ட்ஸ்

    (c)

    ஜியோலைட்டுகள்

    (d)

    டால்க்

  32. 5 x 1 = 5
  33. 13

  34. (1)

    ns2np4

  35. 15

  36. (2)

    நிக்டோஜன்கள்

  37. 17

  38. (3)

    ஐகோசாஜன்கள்

  39. 13

  40. (4)

    ஹேலஜன்கள்

  41. 16

  42. (5)

    ns2np1

    4 x 1 = 4
  43. i) சில p - தொகுதி தனிமங்கள் எதிர் ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன
    ii) ஹேலஜன்கள் இரு எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டு நிலைத்த எலக்ட்ரான் அமைப்புடைய ஹேலைடு அயனிகளை உருவாக்குகின்ற
    iii) மந்த வாயுக்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ns2np6. எனவே அவை நிலைப்புத்தன்மை உடையவை
    iv) p - தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு (n - 1)s2np1-6
    அ) (i) & (ii)
    ஆ) (i) & (iii)
    இ) (ii) & (iii)
    ஈ) (iii) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆ) (i) & (iii)
    சரியான கூற்று:
    ii) ஹேலஜன்கள் ஒரு எலக்ட்ரான்களை ஏற்று நிலைத்த எலக்ட்ரான் அமைப்புடைய ஹேலைடு அயனிகளை உருவாக்குகின்றன
    iv) p - தொகுதி தனிமங்களின் பொதுவாக எலக்ட்ரான் அமைப்பு ns2np1-6 

  44. i) போரான் சேர்மங்கள் எலக்ட்ரான் மிகை சேர்மங்களாகும்
    ii) போரான் நேரடியாக நைட்ரஜனுடன் வினைபுரிவதில்லை
    iii) போராக்ஸ் என்பது மெட்டா போரிக் அமிலத்தின் சோடியம் உப்பு
    iv) போரிக் அமிலம் புரை தடுப்பானாக பயன்படுகிறது.
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (ii) & (iv)
    ஈ) (iii) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இ) (ii) & (iv)
    சரியான கூற்று:
    i) போரான் சேர்மங்கள் எலக்ட்ரான் குறை சேர்மங்களாகும்
    iii) போராக்ஸ் என்பது மெட்ரா போரிக் அமிலத்தின் சோடியம் உப்பு

  45. i) கிராஃபைட்டிலுள்ள கார்பன் அணுக்கள் sp3 இனக்கலப்பில் உள்ளன
    ii) கிராஃபைட்டின் ஒன்றைத்தளத் தாள் கிராஃபீன் ஆகும்
    iii) வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் நான்கு கார்பன் அணுக்களுடன் நான்முகி வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
    iv) கார்பன் நானோ குழாய்கள் மின்சாரத்தைக் கடத்துவதில்லை
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (iii) & (iv)
    ஈ) (i) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆ) (ii) & (iii)
    சரியான கூற்று:
    i) கிராஃபைட்டிலுள்ள கார்பன் அணுக்கள் sp2 இனக்கலப்பில் உள்ளன.
    iv) கார்பன் நானோ குழாய்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன

  46. i) சிலிகோன்கள் கரிம சிலிக்கான் பலபடிகளாகும்
    ii) R2SiCl2 ஐ நீராற்பகுக்கும் போது சிக்கலான குறுக்க பலபடிகள் உருவாகின்றன
    iii) சிலிக்கோன்கள் சிறந்த வெப்பம் மற்றும் மின் கடத்தும் பொருட்களாகும்.
    iv) அனைத்து சிலிக்கோன்களும் நீர் வெறுக்கும் தன்மை கொண்டவைகளாகும்.
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (iii) & (iv)
    ஈ) (i) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ) (i) & (iv)
    சரியான கூற்று:
    ii) R2SiCl2 ஐ நீராற்பகுக்கும் போது சங்கிலித் தொடர் பலபடிகள் உருவாகின்றன
    iii) சிலிக்கோன்கள் வெப்பம் மற்றும் மின் கடத்தாப் பொருள்களாகும்.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் Chapter 2 p-தொகுதி தனிமங்கள் - I ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry Chapter 2 p - Block Elements - I One Marks Model Question Paper )

Write your Comment