அணைவு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. வலிமை குறைந்த ஈனி எது?

    (a)

    I-

    (b)

    CN-

    (c)

    Cl-

    (d)

    S2-

  2. வலிமை குறைந்த ஈனி எது?

    (a)

    NO2-

    (b)

    NH3

    (c)

    CO

    (d)

    SCN-

  3. தாலோ நீலம் என்ற ஆழ்ந்த நீல நிற அணைவு நிறமியின் மைய உலோக அயனி _____________

    (a)

    Ni2+

    (b)

    Co3+

    (c)

    Cu2+

    (d)

    Ag+

  4. ஆல்கீன்களின் ஹைட்ரஜனேற்ற வினைகளில் பயன்படும் வினைவேக மாற்றி  _______________

    (a)

    சிக்லர் - நட்டா வினை வேக மாற்றி 

    (b)

    சீசஸ் உப்பு 

    (c)

    வில்கின்சன் வினை வேக மாற்றி 

    (d)

    மேக்னஸ் பச்சை உப்பு 

  5. ஈத்தீனின் பலபடியாக்கல் வினையில் பயன்படும் வினைவேக மாற்றி  ______________

    (a)

    சிக்லர் - நட்டா வினை வேக மாற்றி 

    (b)

    சீசஸ் உப்பு 

    (c)

    வில்கின்சன் வினை வேக மாற்றி 

    (d)

    மேக்னஸ் பச்சை உப்பு  

  6. 5 x 2 = 10
  7. மைய உலோக அயனி என்றால் என்ன?

  8. முதன்மை இணைதிறன் என்றால் என்ன?

  9. இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?

  10. அணைவு எண் வரையறு.

  11. நிலைப்புத் தன்மை மாறிலி (β) என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. தள சதுர அணைவுச் சேர்மங்களில் காணப்படும் வடிவ மாற்றியம் பற்றி எழுதுக.

  14. எண்முகி அணைவுச் சேர்மங்களில் காணப்படும் வடிவ மாற்றியம் பற்றி எழுதுக. 

  15. ஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.

  16. நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.

  17. பல்வேறு உயிரியல் அமைப்புகளில் பயன்படும் உலோக அணைவுகள் பற்றி எழுதுக. 

  18. 4 x 5 = 20
  19. IUPAC முறையில் அணைவுச் சேர்மங்களுக்கு பெயரிடுதலின் படிகளை விளக்குக.

  20. அணைவுச் சேர்மங்களில் காணப்படும் கட்டமைப்பு மாற்றியங்களை விளக்குக.

  21. படிக புலக் கொள்கையின் முக்கிய கோட்பாடுகளை எழுதவும்.  

  22. பின்வரும் அணைவுச் சேர்மங்களின் வாய்ப்பாடுகளைத் தருக.
    i) டிரிஸ் (எத்திலீன் டை அமின்) குரோமியம் (III) குளோரைடு 
    ii) பொட்டாசியம் டெட்ரா சயனிடோ நிக்கலேட் (II)
    iii) அம்மீன் புரோமிடோ குளோரிடோ நைட்ரிட்டோ - kN பிளாட்டினேட் (II) அயனி 
    iv) டைகுளோரிடா பிஸ் (ஈத்தேன் - 1, 2 - டைஅமின்) பிளாட்டினம் (IV)  நைட்ரேட்
    v) ஹெக்ஸா அக்வா மாங்கனீசு (II) பாஸ்பேட் 

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - அணைவு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Coordination Chemistry Model Question Paper )

Write your Comment