ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. (CH3)3 - C - CH(OH) CH3  \(\overset { அடர்H\_ 2SO\_ 4 }{ \rightarrow } \)  x (முதன்மை விளைபொருள்)

    (a)

    (CH3)3 CCH = CH2

    (b)

    (CH3)2 C = C (CH3)2

    (c)

    CH2 = C(CH3 )CH2 - CH2 - CH3

    (d)

    CH2 = C (CH3) - CH2 - CH2 - CH3

  2.  என்ற சேர்மத்தின் சரியான IUPAC பெயர் ____________

    (a)

    4 - குளோரோ 3,2 - - டை  மெத்தில்  பெண்டன்  1 - - ஆல் 

    (b)

    2.3 - டை மெத்தில் - - 4  குளோரோ பெண்டன் - - 1 ஆல் 

    (c)

    2,3,4 - ட்ரைமெத்தில் - - 4  குளோரோ பியூட்டன்  - - 1 ஆல் 

    (d)

    4 -  குளோரோ 2,3,4 - - ட்ரைமெத்தில் பென்டன் – -1 ஆல்.

  3. கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
    காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்க மல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  4. நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோபுரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால் ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது.

    (a)

    C6H5COOH

    (b)

    C6 H5 COCH3

    (c)

    C6 H5 COC6 H5

    (d)

    C6H5 - OH

  5. கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக  வினைத்திறன் மிக்கது.
    காரணம் : பீனால் வினைபடும் போது  உருவாகும் வினை இடை நிலை அரீனியம் அயனியானது அதிக உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான
    விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  6. HO CH2 CH2 – OH ஐ பெர் அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது  உருவாவது ___________

    (a)

    மெத்தனாயிக்  அமிலம்

    (b)

    கிளையாக்சால்

    (c)

    மெத்தனால் 

    (d)

    CO2

  7. தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர்பொருளாக பயன்படுவது எது?

    (a)

    மெத்தனால் 

    (b)

    எத்தனால் 

    (c)

    நியோபென்டைல் 

    (d)

    எத்தன்  2,1 - - டை ஆல்.

  8. வில்லியம்சன் தொகுப்பு முறை யில் டைமெ த்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு ____________

    (a)

    SN1 வினை

    (b)

    SN2 வினை

    (c)

    எலக்ட்ரான் கவர் பொருள்  சேர்க்கை வினை

    (d)

    எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை

  9. பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன்  வினைபுரிந்து தரும் நிறம் _________

    (a)

    சிவப்பு நிறம்

    (b)

    ஊதா நிறம்

    (c)

    அடர் பச்சை நிறம்

    (d)

    எவ்வித நிறமும் உருவாவதில்லை

  10. 6 x 2 = 12
  11. 1 – மீத்தாக்ஸிபுரப்பேனை  அதிக அளவு HI உடன் வெப்படுத்தும் போது உருவாகும் விளைபபொருட்களை  கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.

  12. இருமோல் எத்தில்மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?

  13. NH3, CH3 O− போன்ற கருக்கவர் பொருட்களை ஆல்கஹால்களின் கருக்கவர் பதிலீட்டு வினைக்கு நாம் பயன்படுத்த இயலுமா?

  14. 1 – பீனைல் எத்தனாலை அமிலம் கலந்த உடன் KMnO4 வினைப்படுத்த என்ன நிகழும்?

  15. எத்தனால் ஆனது அமில வினைவேகமாற்றி முன்னிலையில் நீரகற்ற வினைக்கு உட்பட்டு ஈத்தினைத் தரும் வினையின் வினைவழிமுறையினைத் தருக.

  16. கோல்ஃப் வினையை விளக்குக.

  17. 3 x 3 = 9
  18. எத்தனால் மற்றும் 2 – மெத்தில் பென்டன் -2- ஆல் ஆகியனவற்றிலிருந்து 2 – ஈத்தாக்ஸி – 2 – மெத்தில் பென்டேனைத் தயாரிக்கும் வில்லியம்களின் தொகுப்பு முறைக்கான வேதிச் சமன்பாட்டினைத் தருக.

  19. 4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.

  20. இணைமாற்றியம் (மெட்டா மெர்சம்) என்றால் என்ன? 2 – மீத்தாக்ஸிபுரப்பேனின் இணைமாற்றியங்களுக்கான IUPAC வடிவமைப்புகளைத் தருக.

  21. 4 x 5 = 20
  22. 0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில் உள்ள மெத்தில் மெக்னீசியம் அயோடைடுன் சேர்க்கும் போது STP ல் 112 cm3 மீத்தேனை வெளியேற்றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம் வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.

  23. பின்வரும் வினையினை நிறைவு செய்க.


  24. A,B,C,D ஆகியனவற்றைக் கண்டறிக. மேலும் வினையினை பூர்த்தி செய்க.

  25. அசிட்டிலீனை எவ்வாறு n – பியூட்டைல் ஆல்கஹாலாக மாற்றுவாய்?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Hydroxy Compounds and Ethers Model Question Paper )

Write your Comment