ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 22
    22 x 1 = 22
  1. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்ஹகால் விக்டர்மேயர் சோதனையில் நீலநிறத்தினைத் தருகிறது. 3,7g 'X' ஐ உலோக சோடியத்துடன் வினைப்படுத்தும் போது 560 mL  ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்பாடு என்னவாக இருக்கும்?

    (a)

    CH3 CH (OH) CH2CH3 

    (b)

    CH3 – CH (OH) – CH3

    (c)

    CH3 C (OH) (CH3)2 

    (d)

    CH3- CH2 –CH (OH) – CH2 – CH

  2. பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின்  நீராற்பகுக்க மூவிணைய ஆல்ஹகாலைத் தரும்?

    (a)

    பென்சால்டிஹைடு

    (b)

    புரப்பனாயிக் அமிலம்

    (c)

    மெத்தில் புரப்பியோனேட்

    (d)

    அசிட்டால்டிஹைடு

  3.   \(\frac{i) BH_3/THF}{ii) H_2O_2/OH^-}\) 'x'  ' X'  என்பது __________

    (a)

    (b)

    (c)

    (d)

    இதில்  எதுவுமில்லை 

  4. ஈத்தீன்  \(\overset { HOCL }{ \rightarrow } \)  A \(\overset {x }{ \rightarrow } \) ஈத்தன்  -1 , 2 - டை ஆல் என்ற தொடர்ச்சியான  வினையில் A  மற்றும் X என்பன முறையே ___________

    (a)

    குளோரா ஈத்தேன் மற்றும் NaOH

    (b)

    எத்தனால் மற்றும் H2SO4 

    (c)

    2 குளோரா ஈத்தேன் 1 - ஆல் மற்றும் NaHCO3

    (d)

    எத்தனால் மற்றும் H2O

  5. பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?

    (a)

    2 – நைட்ரோபீனால்  

    (b)

    4 – குளோரா பீனால்

    (c)

    4 – நைட்ரோபீனால்  

    (d)

    3 – நைட்ரோபீனால்  

  6.  என்ற சேர்மத்தை அடர்  H2SO4   உடன் வினைப்படுத்தும் போது உருவாகும் முதன்மை விளைபொருள் ______

    (a)

    (b)

    (c)

    (d)

  7. கார்பாலிக் அமிலம் என்பது _____________ 

    (a)

    பீனால்

    (b)

    பிக்ரிக் அமிலம்

    (c)

    பென்சாயிக் அமிலம்

    (d)

    பீனைல் அசிட்டிக் அமிலம்

  8. பின்வருவனவற்றுள் எச்சேர்மம் பீனாலுடன் வினைபட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால் டிஹைடைத் தருகிறது?

    (a)

    டைகுளோரோ  மீத்தேன் 

    (b)

    ட்ரைகுளோரோ  ஈத்தேன் 

    (c)

    ட்ரைகுளோரோ  மீத்தேன் 

    (d)

    CO2

  9. (CH3)3 - C - CH(OH) CH3  \(\overset { அடர்H\_ 2SO\_ 4 }{ \rightarrow } \)  x (முதன்மை விளைபொருள்)

    (a)

    (CH3)3 CCH = CH2

    (b)

    (CH3)2 C = C (CH3)2

    (c)

    CH2 = C(CH3 )CH2 - CH2 - CH3

    (d)

    CH2 = C (CH3) - CH2 - CH2 - CH3

  10.  என்ற சேர்மத்தின் சரியான IUPAC பெயர் ____________

    (a)

    4 - குளோரோ 3,2 - - டை  மெத்தில்  பெண்டன்  1 - - ஆல் 

    (b)

    2.3 - டை மெத்தில் - - 4  குளோரோ பெண்டன் - - 1 ஆல் 

    (c)

    2,3,4 - ட்ரைமெத்தில் - - 4  குளோரோ பியூட்டன்  - - 1 ஆல் 

    (d)

    4 -  குளோரோ 2,3,4 - - ட்ரைமெத்தில் பென்டன் – -1 ஆல்.

  11. கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
    காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்க மல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  12. எத்தனால்   \(\overset {PCl_5}{\rightarrow}\) X ஆல்ஹகால்   கலந்த   \(\overset {KOH}{\rightarrow}\) Y  \(\overset {Pcl_5 }{ \rightarrow \\ { 298 k} } \) Z  என்ற வினையில் 'Z' என்பது

    (a)

    ஈத்தேன்

    (b)

    ஈத்தாக்ஸி ஈத்தேன்

    (c)

    எத்தில்பைசல்பைட்

    (d)

    எத்தனால் 

  13.  என்ற வினையினை இவ்வாறு  வகைப்படுத்தலாம்

    (a)

    நீரகற்றம்

    (b)

    வில்லியம்சனின் ஆல்ஹகால்  தொகுப்பு  முறை

    (c)

    வில்லியம்சனின் ஈதர் தொகுப்பு முறை

    (d)

    ஆல்ஹகாலின்  ஹை ட்ரஜன் நீக்கவினை

  14. நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோபுரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால் ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது.

    (a)

    C6H5COOH

    (b)

    C6 H5 COCH3

    (c)

    C6 H5 COC6 H5

    (d)

    C6H5 - OH

  15. கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக  வினைத்திறன் மிக்கது.
    காரணம் : பீனால் வினைபடும் போது  உருவாகும் வினை இடை நிலை அரீனியம் அயனியானது அதிக உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான
    விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  16. HO CH2 CH2 – OH ஐ பெர் அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது  உருவாவது ___________

    (a)

    மெத்தனாயிக்  அமிலம்

    (b)

    கிளையாக்சால்

    (c)

    மெத்தனால் 

    (d)

    CO2

  17. தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர்பொருளாக பயன்படுவது எது?

    (a)

    மெத்தனால் 

    (b)

    எத்தனால் 

    (c)

    நியோபென்டைல் 

    (d)

    எத்தன்  2,1 - - டை ஆல்.


  18. என்ற வினையானது எதற்கு ஒரு  எடுத்துக்காட்டாகும்.

    (a)

    உர்ட்ஸ் வினை

    (b)

    வளையமாதல் வினை

    (c)

    வில்லியம்சன் தொகுப்பு  முறை 

    (d)

    கோல்ட் வினை 

  19. C3 H8 O என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது,  இரு மோல்கள் HI உடன் முழுவதுமாக வினைபுரிந்து  X மற்றும் Y ஐத் தருகிறது. Y ஐ நீர்த்த காரத்துடன் கொதிக்க வைக்கும் போது Z உருவாகிறது. Z ஆனது அயோடோபாரம்  வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம் யாது?

    (a)

    புரப்பன் – 2 – ஆல் 

    (b)

    புரப்பன் – -1 ஆல்

    (c)

    ஈத்தாக்ஸி ஈத்தேன் 

    (d)

    மீத்தாக்ஸி ஈத்தேன்

  20. பின்வரும் ஈதர்களுள் எதனை சூடான HI உடன் வினைபடுத்தும் போது மெத்தில் ஆல்ஹகால் உருவாகிறது?

    (a)

    (H3C)3 C — O — CH3

    (b)

    (CH3)2  —  CH — CH2 — O — CH3

    (c)

    CH3 —  (CH2)3 — O — CH3

    (d)

    \({ CH }_{ 3 }{ — }{ CH }_{ 2 }{ — }\underset { { |\\ { { CH }_{ 3 } } }\\ }{ CH } { — }{ O }{ — }{ CH }_{ 3 }\)

  21. வில்லியம்சன் தொகுப்பு முறை யில் டைமெ த்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு ____________

    (a)

    SN1 வினை

    (b)

    SN2 வினை

    (c)

    எலக்ட்ரான் கவர் பொருள்  சேர்க்கை வினை

    (d)

    எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை

  22. பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன்  வினைபுரிந்து தரும் நிறம் _________

    (a)

    சிவப்பு நிறம்

    (b)

    ஊதா நிறம்

    (c)

    அடர் பச்சை நிறம்

    (d)

    எவ்வித நிறமும் உருவாவதில்லை

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Hydroxy Compounds and Ethers One Mark Question with Answer )

Write your Comment