உலோகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. தாதுக்களுடன் உள்ள உலோகத் தன்மையற்ற மாசுகள், பாறைப்பொருட்கள் மற்றும் மண் மாசுகள் ஆகியன _________ என அழைக்கப்படுகின்றது.

    (a)

    கசடு

    (b)

    இளக்கி

    (c)

    கனிமக் கழிவு

    (d)

    கழிவு

  2. புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படும் தாது வகை ________.

    (a)

    ஆக்சைடு தாது

    (b)

    சல்பைடு தாது

    (c)

    கார்பனேட் தாது

    (d)

    சல்பேட் தாது

  3. நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு _________ ஆக பயன்படுகிறது.

    (a)

    சேகரிப்பான்

    (b)

    குறைக்கும் காரணி

    (c)

    நுரை உருவாக்கும் காரணி

    (d)

    இளக்கி

  4. கலீனாவில் காணப்படும் மாசு ZnS ன் நுரைக்கும் தன்மையை குறைக்கும் பொருள் _________.

    (a)

    பைன் எண்ணெய்

    (b)

    யூகலிப்டஸ் எண்ணெய்

    (c)

    சோடியம் சயனைடு

    (d)

    சோடியம் ஈத்தைல் சாந்தேட்

  5. கார்பனேட் தாதுவை காற்றில்லா சூழலில் வறுக்கும் போது வெளிப்படும் வாயு ____________

    (a)

    கார்பன் மோனாக்சைடு

    (b)

    கார்பன் டை ஆக்சைடு

    (c)

    சல்பர் டை ஆக்சைடு

    (d)

    நைட்ரஜன் டை ஆக்சைடு

  6. 5 x 2 = 10
  7. உலோகங்களை தூய்மையாக்கும் செயல்முறைகள் என்றால் என்ன?

  8. உலோகத்தை தூய்மையாக்கும் வாலைவடித்தல் முறை பற்றி எழுது.

  9. உலோகத்தைத் தூய்மையாக்கும் உருக்கிப் பிரித்தல் முறை பற்றி எழுது.

  10. தாமிரத்தின் பயன்களை எழுது.

  11. தங்கத்தின் பயன்பாடுகள் பற்றி எழுதுக.

  12. 5 x 3 = 15
  13. எலிங்கம் வரைபடத்திலிருந்து உற்று நோக்கி உணரப்படுபவை யாவை?

  14. வான் ஆர்கல் முறையில் சிர்கோனியம் / டைட்டேனியத்தை தூய்மையாக்குவது பற்றி எழுது.

  15. அலுமினியத்தின் பயன்பாடுகள் யாவை?

  16. துத்தநாகத்தின் பயன்பாடுகள் யாவை?

  17. இரும்பின் பயன்களை எழுது.

  18. 4 x 5 = 20
  19. நுரை மிதப்பு முறையினை விளக்கு.

  20. காப்பர் அதன் தாதுவிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?

  21. உலோகவியலின் இயக்கவியல் தத்துவங்களை விளக்கு.

  22. எலிங்கம் வரைபடத்தின் பயன்பாட்டினை விளக்கு.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - உலோகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Metallurgy Model Question Paper )

Write your Comment