p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______.

    (a)

    ஆறு 

    (b)

    இரண்டு 

    (c)

    நான்கு 

    (d)

    மூன்று 

  2. பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது? 

    (a)

    கிராபைட் 

    (b)

    கிராஃபீன் 

    (c)

    ஃபுல்லரீன் 

    (d)

    உலர்பனிக்கட்டி (dry ice)

  3. அணுக்கரு உலைகளில் பாதுகாப்புக் கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது? 

    (a)

    உலோக போரைடுகள் 

    (b)

    உலோக ஆக்சைடுகள் 

    (c)

    உலோக கார்பனேட்கள் 

    (d)

    உலோக கார்பைடுகள் 

  4. ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அயனியாக்கும் ஆற்றல் ________.

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    மாறிலியாக உள்ளது

    (d)

    பூஜ்யமாகிறது

  5. ஹேலஜன்களில் சிறந்த ஆக்சிஜனேற்றி எது?

    (a)

    ப்ளூரின்

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  6. கோலிமனைட்யின் வாய்ப்பாடு _________.

    (a)

    Na2B4O7

    (b)

    Na2B4O7.10H2O

    (c)

    Ca2B6O11

    (d)

    NaBo2

  7. கனிம பென்சீன் என்பது _________.

    (a)

    டை போரேன்

    (b)

    போரசோல் 

    (c)

    போராக்ஸ்

    (d)

    போரிக் அமிலம்

  8. உற்பத்தி வாயு என்பது இக்கலவை?

    (a)

    CO2 + H2

    (b)

    CO + H2O

    (c)

    CO + H2

    (d)

    CO + N2

  9. நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கப் பயன்படும் சிலிக்கேட் ________.

    (a)

    அஃபெல்ஸ்பர்

    (b)

    குவார்ட்ஸ்

    (c)

    ஜியோலைட்டுகள்

    (d)

    டால்க்

  10. 1 x 1 = 1
  11. i) போரான் சேர்மங்கள் எலக்ட்ரான் மிகை சேர்மங்களாகும்
    ii) போரான் நேரடியாக நைட்ரஜனுடன் வினைபுரிவதில்லை
    iii) போராக்ஸ் என்பது மெட்டா போரிக் அமிலத்தின் சோடியம் உப்பு
    iv) போரிக் அமிலம் புரை தடுப்பானாக பயன்படுகிறது.
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (ii) & (iv)
    ஈ) (iii) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இ) (ii) & (iv)
    சரியான கூற்று:
    i) போரான் சேர்மங்கள் எலக்ட்ரான் குறை சேர்மங்களாகும்
    iii) போராக்ஸ் என்பது மெட்ரா போரிக் அமிலத்தின் சோடியம் உப்பு

  12. 1 x 2 = 2
  13. கூற்று (A): போரான் தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது +1 ஆக்சிஜனேற்ற நிலைக்கு மாறாக +3 ஆக்சிஜனேற்ற நிலையை ஏற்கும் தன்மை அதிகரித்துக்கொண்டே செல்கிறது
    காரணம் (R): போரான் தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது தனிமங்கள் மந்த இணை விளைவுக்கு உட்படுகின்றன.
    i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது
    ii) A சரி ஆனால் R தவறு
    iii) A தவறு ஆனால் R சரி
    iv) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை

  14. 1 x 2 = 2
  15. உலோகத் தன்மையினைப் பொறுத்து வேறுபட்ட ஒன்று எது?
    அ) In
    ஆ) PB
    இ) Cl
    ஈ) Bi

  16. 1 x 2 = 2
  17. i) அலுமினியம் குளோரைடு ஒரு லூயி அமிலம்.
    ii) பொட்டாஷ் படிகாரம் என்பது ஒரு இரட்டை உப்பு.
    iii) அலுமினியம் குளோரைடு கருதி தடுப்பானாக பயன்படுகிறது
    iv) பொட்டாஷ் படிகாரம் பிரீடல் கிராஃப்ட் வினைகளில் வினைவேக மாற்றியாக பயன்படுகிறது.
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (iii) & (iv)
    ஈ) (i) & (iv)

  18. 6 x 2 = 12
  19. கார்பனை உதாரணமாக கொண்டு p தொகுதி தனிமங்களில் காணப்படும் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக.

  20. ஃபிஷ்ஷர்-ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  21. 18 வது தொகுதி தனிமங்கள் மந்த வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன. ஏன்? 18 வது தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பை எழுதுக.

  22. கனிம பென்சீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  23. சிலிக்கான் டெட்ரா குளோரைடினை நீராற்பகுக்கும் போது என்ன நடைபெறுகிறது?

  24. சிலிக்கன் டெட்ரா குளோரைடின் பயன்களை எழுதுக

  25. 4 x 3 = 12
  26. ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.

  27. p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.

  28. போராக்ஸின் மீது வெப்பத்தின் விளைவினை எழுது. 

  29. போரான் டிரை ஆக்சைடிலிருந்து எவ்வாறு போரான் டிரை பெறப்படுகிறது?

  30. 2 x 5 = 10
  31. இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.

  32. சிலிக்கோன்களின் தயாரிப்பு மற்றும் அமைப்பினை விவரி

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - p-Block Elements - I Model Question Paper )

Write your Comment