p-தொகுதி தனிமங்கள் - II மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.

  2. ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்?

  3. நைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.

  4. பின்வரும் மூலக்கூறுகளுக்கு அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அமைப்பு வாய்ப்பாடுகளைத் தருக.
    அ) நைட்ரிக் அமிலம்
    ஆ) டைநைட்ரஜன் பென்டாக்ஸைடு
    இ) பாஸ்பாரிக் அமிலம்
    ஈ) பாஸ்பைன்

  5. ஆர்கானின் பயன்களைத் தருக.

  6. ஆய்வகத்தில் ஆக்சிஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  7. ஓசோன் பற்றி குறிப்பு வரைக

  8. கந்தக டை ஆக்சைடின் ஒடுக்கும் பண்பு பற்றி எழுது. 

  9. கந்தகடை ஆக்சைடின் வெளுக்கும் பண்பு பற்றி குறிப்பு வரைக

  10. கந்தக அமிலம் தயாரித்தலை விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - P - Block Elements - II Three Marks Questions )

Write your Comment