திட நிலைமை மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. கூற்று: மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம்.
    காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு, \(a\neq b\neq c\) மேலும் \(\alpha =\gamma ={ 90 }^{ 0 },\beta \neq { 90 }^{ 0 }\)

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல 

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  2. ஒரு உர்ஸைட்டின் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது?

    (a)

    16.05%

    (b)

    15.05%

    (c)

    18.05%

    (d)

    17.05%

  3. NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் ______________

    (a)

    F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்

    (b)

    புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.

    (c)

    Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.

    (d)

    மேற்கண்டுள்ள அனைத்தும்.

  4. ஒரு படிகத்தில் ஷாட்கி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது.

    (a)

    எதிரயனிகளின் எண்ணிக்கை சமமற்று காணப்படுதல். மேலும் அணிக்கோவையில் எதிர் அயனிகள் இடம் பெறாதிருத்தல்

    (b)

    சமமான எண்ணிக்கையில் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்

    (c)

    ஒரு அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல் அணிக்கோவை இடைவெளியில் இடம் பெறுதல்.

    (d)

    படிக அணிக் கோவையில் எந்த ஒரு அயனியும் இடம் பெறாத நிலை இல்லாதிருத்தல்.

  5. உலோகக் குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம் ______________

    (a)

    NaCl

    (b)

    FeO

    (c)

    ZnO

    (d)

    KCl

  6. ஒரு திடப்பொருளின், இயற்பண்புகளின் மதிப்புகள் அனைத்து திசைகளிலும் ஒரே மதிப்பினைப் பெற்றிருந்தால், அத்தன்மை ______ எனப்படும்.

    (a)

    திசையொப்பு பண்பு 

    (b)

    திசையொப்பு பண்பற்ற தன்மை 

    (c)

    புறவேற்றுமை தன்மை 

    (d)

    மாற்றிய பண்பு 

  7. அயனிப்படிகங்கள் ______ நிலையில் மின்சாரத்தை கடத்துகின்றன.

    (a)

    திண்ம படிக 

    (b)

    திண்ம 

    (c)

    படிக உருவற்ற 

    (d)

    உருகிய 

  8. மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.

    (a)

    வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை 

    (b)

    வலிமையான நிலை மின்னியல் கவர்ச்சி விசை 

    (c)

    ஹைட்ரஜன் பிணைப்பு 

    (d)

    சகப்பிணைப்புகள் 

  9. முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டில் முகப்பு மையத்தில் உள்ள அணுவின் பங்கு ______________

    (a)

    \(\frac{1}{2}\)

    (b)

    \(\frac{1}{4}\)

    (c)

    \(\frac{1}{8}\)

    (d)

    \(\frac{1}{16}\)

  10. ஒரு fcc வகை பதிகத்தில் A வகை அணுக்கள் மூலைகளிலும், B வகை அணுக்கள் முகப்பு மையத்திலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அலகுக்கூட்டிலும் ஒரு மூலையில் உள்ள A வகை அணு நிரப்பப்படவில்லை யென்றால் அதன் எளிய வாய்பாடு யாது?

    (a)

    AB3

    (b)

    A3

    (c)

    A7B24 

    (d)

    A24B7

  11. 1 x 1 = 1
  12. i) சகப்பிணைப்பு படிகங்களில் காணப்படும் அணுக்கள் முற்றிலும் சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
    ii) சகப்பிணைப்பு படிகங்கள் மிகக் கடினமானவை 
    iii) சகப்பிணைப்பு  படிகங்கள் குறைந்த உருகுநிலை உடையவை.
    iv) சகப்பிணைப்பு  படிகங்கள் மிக அதிகமான வெப்ப மற்றும் மின் கடத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii) 
    இ) (iii) & (iv) 
    ஈ) (i) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அ) (i) & (ii)
    சரியான கூற்று:
    iii) சகப்பிணைப்பு  படிகங்கள் குறைந்த உருகுநிலை உடையவை.
    iv) சகப்பிணைப்பு  படிகங்கள் மிக அதிகமான வெப்ப மற்றும் மின் கடத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.

  13. 1 x 2 = 2
  14. கூற்று: முனைவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் முனைவுற்ற சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
    காரணம்: முனிவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் கூட்கூறுகள் ஒப்பீட்டு அளவில் வலிமை குறைந்த இருமுனை - இருமுனை இடை விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
    i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது Aயினை விளக்குகிறது.
    ii) A சரி ஆனால் R தவறு 
    iii) A தவறு ஆனால் R சரி 
    iv) A  மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R  ஆனது A யினை விளக்கவில்லை 

  15. 1 x 2 = 2
  16. பதிகத்தின் தன்மையைப் பொறுத்து வேறுபட்ட ஒன்றை கண்டறிக.
    அ) நாஃப்தலீன்
    ஆ) சிலிக்கன் கார்பைடு 
    இ) திட CO2
    ஈ) யூரியா 

  17. 1 x 2 = 2
  18. i) மூலக்கூறு படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் நடுநிலை மூலக்கூறுகள் ஆகும்.
    ii) மூலக்கூறு படிகங்களில் உட்கூறுகள் வலிமையான நிலை மின்னியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
    iii) மூலக்கூறு படிகங்கள் மென்மையானவை 
    iv) மூலக்கூறு படிகங்கள் மின்கடத்தும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை 
    அ) (i) & (ii)
    ஆ) (i), (ii) & (iii) 
    இ) (ii) & (iv) 
    ஈ) (ii) மட்டும் 

  19. 4 x 2 = 8
  20. படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக. 

  21. திசையொப்பு பண்பற்ற தன்மை என்றால் என்ன?

  22. பொதிவுத்திறன் அல்லது பொதிவு பின்னம் வரையறு.

  23. 5 x 3 = 15
  24. பொருள் மைய கனச்சதுர அமைப்பில் பொதிவுத்திறன் சதவீதத்தினைக் கணக்கிடுக.

  25. திடப்பொருட்களின் பொதுப்பண்புகளை எழுதுக.

  26. படிகங்களில் காணப்படும் மாசு குறைபாடுகள் பற்றி எழுதுக.

  27. நெருங்கிப் பொதிந்த கனசதுர (ccp) அமைப்பில் அலுமினியம் படிக்கமாகிறது. அதன் உலோக ஆரம் 125pm.
    i) அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளத்தைக்  கணக்கிடுக.
    ii) 1cm, அலுமினியத்தில் எத்தனை அலகுக்கூடுகள் உள்ளன?

  28. ஒரு குறிப்பிட்ட திண்மம் SC அமைப்பில் படிகமாகிறது. முதல்வகை X -கதிர் ( λ=.154நம்) எதிரொளிப்பு (200) தளத்திற்கு 16061. கோணத்தில் நிகழ்கிறது. கனசதுரத்தின் விளிம்பு நீளத்தை கணக்கிடு.

  29. 2 x 5 = 10
  30. KF ஆனது சோடியம் குளோரைடைப் போன்று fcc அமைப்பில் படிகமாகிறது. KF ன் அடர்த்தி 2.48gcm-3 எனில், KF-ல் உள்ள K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவினைக் கண்டறிக.,

  31. எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - திட நிலைமை மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Solid State Model Question Paper )

Write your Comment