திட நிலைமை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. அயனிப்படிகங்கள் ______ நிலையில் மின்சாரத்தை கடத்துகின்றன.

    (a)

    திண்ம படிக 

    (b)

    திண்ம 

    (c)

    படிக உருவற்ற 

    (d)

    உருகிய 

  2. சகப்பிணைப்பு படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் _______ ஆகும்.

    (a)

    அயனிகள் 

    (b)

    அணுக்கள் 

    (c)

    மூலக்கூறுகள் 

    (d)

    உலோகங்கள் 

  3. நாஃப்தலீன் ஒரு ______ படிகமாகும் 

    (a)

    முனைவற்ற மூலக்கூறு 

    (b)

    முனைவுற்ற மூலக்கூறு 

    (c)

    ஹைட்ரஜன் பிணைப்பில் பிணைக்கப்பட்ட மூலக்கூறு 

    (d)

    உலோக 

  4. முகப்பு மையத்தில் உள்ள அணுவை பகிர்ந்து கொள்ளும் அலகுக்கூடுகளின் எண்ணிக்கை _____________

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    8

  5. கனசதுர அலகுக்கூட்டில் மூலையில் உள்ள அணுவின் பங்கு ____________.

    (a)

    \(\frac{1}{2}\)

    (b)

    \(\frac{1}{4}\)

    (c)

    \(\frac{1}{8}\)

    (d)

    \(\frac{1}{16}\)

  6. 5 x 2 = 10
  7. படிக வடிவமற்ற திடப்பொருட்கள் என்றால் என்ன?

  8. திசையொப்பு பண்பு என்றல் என்ன?

  9. முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?

  10. முதல்நிலை அலகுக்கூடுகள் என்றால் என்ன?

  11. அழுத்த மின்சாரம் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. அணு நிறை 60 உடைய ஒரு தனிமத்தின் முகப்பு மைய கனச்சதுர அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 4\(\mathring { A } \) . எனில் அதன் அடர்த்தியைக் கண்டறிக.

  14. அயனிப் படிகங்கள் பற்றி எழுதுக.

  15. முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டினை (fcc) பற்றி எழுதுக.

  16. 27g mol-1 அணுநிறை கொண்ட ஒரு தனிமத்தின் கனசதுர படிக அலகுக் கூட்டின் விளிம்பு நீளம் 405pm. அதன் அடர்த்தி 2.7g cm-3 எனில் அத்தனிமத்தின் அலகுக்கூடு எவ்வகையைச் சார்ந்தது?

  17. ஒரு குறிப்பிட்ட திண்மம் SC அமைப்பில் படிகமாகிறது. முதல்வகை X -கதிர் ( λ=.154நம்) எதிரொளிப்பு (200) தளத்திற்கு 16061. கோணத்தில் நிகழ்கிறது. கனசதுரத்தின் விளிம்பு நீளத்தை கணக்கிடு.

  18. 4 x 5 = 20
  19. பிராக் சமன்பாட்டினை பயன்படுத்தி எவ்வாறு ஒரு படிகத்தின் அலகுக்கூட்டின் விளிப்பு நீளத்தைக் கணக்கிடலாம்?

  20. படிகத்தின் அலகுக்கூட்டின் அடர்த்தியை எவ்வாறு கணக்கிடலாம்?

  21. எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.

  22. முகப்பு மைய கனசதுரத்தின் நெருங்கிப் பொதிந்த அமைப்பின் பொதிவு பின்னத்தைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - திட நிலைமை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Solid State Model Question Paper )

Write your Comment