சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. சந்தை என்றால் என்ன?

  2. பொருட்கள் சந்தை என்பதன் பொருள் யாது?

  3. ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?

  4. மொத்த விற்பனை சந்தைக்கும் மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கும் இடையே உள்ள நான்கு வேறுபாடுகளை குறிப்பிடுக.

  5. சந்தையின் வளர்ச்சிக்கு ஏன் வாடிக்கையாளரின் உதவி தேவைப்படுகிறது?

  6. பன்னாட்டு சந்தை என்றால் என்ன?

  7. தூய உலோகச் சந்தை என்றால் என்ன?

  8. சந்தையிடுகையாளரின் வரைவிலக்கணம் தருக.

  9. தயரிப்பு பொருள் மாற்று சந்தை என்பது யாது?

  10. சில்லறை விற்பனை சந்தை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Concept Of Market And Marketer Two Marks Questions Paper )

Write your Comment