நுகர்வோர் பாதுகாப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 18
    9 x 2 = 18
  1. தகவல் பெறும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக. 

  2. பாதுகாப்பு உரிமை பற்றி நீவீர் புரிந்து கொண்டது என்ன? 

  3. ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை? 

  4. வணிகத்தின் முதன்மை நோக்கங்கள் யாவை?

  5. தரமுடைய பொருட்கள் வாங்கும்போது நுகர்வோர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை?

  6. நுகர்வோரின் முக்கிய பொறுப்புகள் யாவை?

  7. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் பொழுது எவ்வாறு வாங்கக்கூடாது?

  8. நுகர்வோரின் சட்டப்படியான கடமைகள் யாவை?

  9. நுகர்வோரின் எங்கிருந்து பொருட்களை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - நுகர்வோர் பாதுகாப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Consumer Protection Two Marks Questions Paper )

Write your Comment