நுகர்வோரியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. நுகர்வோர் என்பவர் யார்? 

  2. நுகர்வோரியல் என்பதை வரையறு. 

  3. கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  4. "வாங்குவோர் ஜாக்கிரதை" என்றால் என்ன? 

  5. சிறுகுறிப்பு வரைக - நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986.

  6. வணிக நிறுவனங்களில் நோக்கம் யாது?

  7. விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?

  8. நுகர்வோரியல் என்றால் என்ன?

  9. நுகர்வோர்கள் சட்டப்படி எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்?

  10. தகுதியற்ற பொருட்கள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - நுகர்வோரியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Consumerism Two Marks Question Paper )

Write your Comment