சுற்றுச் சூழல் காரணிகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. வணிக சூழல் வரைவிலக்கணம் தருக. 

  2. உட்புறச் சூழல் என்றால் என்ன? 

  3. பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன? 

  4. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) என்றால் என்ன? 

  5. VUCA -ஐ விரிவாக்கம் தருக.  

  6. கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?

  7. வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?

  8. நிறுவன வெளிப்புறத்தோடு தொடர்புடைய காரணிகள் யாவை?

  9. சுற்றுச்சூழல் பகுப்பாய்வு செய்ய உதவும் காரணிகள் யாவை?

  10. நிறுமத்தின் சூழல்கள் எவற்றை சார்ந்துள்ளது?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - சுற்றுச் சூழல் காரணிகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Environmental Factors Two Marks Questions Paper )

Write your Comment