Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. மேலாண்மை கலையா? அறிவியலா? 

  2. மேலாண்மையின் வீச்செல்லையை தீர்மானிப்பவை எவை? 

  3. உடனடி சந்தை மற்றும் எதிர் நோக்கிய சந்தைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. 

  4. மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக. 

  5. இந்திய மூலதனச் சந்தையின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விவரி. 

  6. பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்? 

  7. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.

  8. மனித வளம் மற்றும் மனித வள மேலாண்மைக்கு இடையே உள்ள வேறுபாடுகளில் ஏதேனும் இரண்டு தருக. 

  9. வேலை வாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன? 

  10. தேர்வுச் சோதனையின் வகைகள் யாவை?

  11. அம்புஷ் / மறைமுக சந்தையிடுதல் என்றால் என்ன?

  12. நுகர்வோர் பாதுகாப்பு என்றால் என்ன?

  13. நிறுவன வெற்றிக்கு தேவையானவை எவை?

  14. தனியார் மயமாக்கலின் நன்மைகளை வரிசைப்படுத்துக.

  15. இடையூறற்ற உரிமை என்றால் என்ன?

  16. நேர ஆவணம் என்பது யாது?

  17. மகளிர் தொழில் முனைவோருக்கு நல்லாதரவை வழங்கும் சங்கங்கள் யாவை?

  18. ஊக்குவிக்கப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?

  19. தொழில் ,முனைவோருக்கு தேவைப்படும் நிதிகளை கூறுக.

  20. உரிமை பங்குகள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Commerce - Full Portion Three Marks Question Paper )

Write your Comment