Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக. 

  2. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  3. எதன் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன?

  4. முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?

  5. பரஸ்பர நிதி வணிகத்தில் ஈடுபடும் சில நிறுவனங்களைக் கூறுக

  6. இந்தியாவில் 1986 வரை கிடைத்த பணச் சந்தையின் ஆவணங்களைக் கூறு.

  7. "வர்த்தக வட்டம்" என்றால் என்ன?

  8. மனித மேலாண்மை என்பது கண்ணுக்குப் புலப் படுமா? அது ஏன்?

  9. ஒரு நிறுவனம் தமக்கு தேவையான பணியாளர்களை எந்த வழிகளில் தேர்வு செய்யலாம்?

  10. நேர்காணல் - வரைவிலக்கணம் தருக.

  11. சந்தையிடுகையாளரின் வரைவிலக்கணம் தருக.

  12. சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக்

  13. வகைப்படுத்துதல் என்றால் என்ன?

  14. பசுமை சந்தைப்படுத்தல் என்றால் என்ன?

  15. விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?

  16. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் பொழுது எவ்வாறு வாங்கக்கூடாது?

  17. ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?

  18. சுற்றுச்சூழல் பகுப்பாய்வு செய்ய உதவும் காரணிகள் யாவை?

  19. விலை என்பது யாது?

  20. சரக்குகளை பெறுவதற்காக மாற்றுச்சீட்டு தயாரிக்கலாமா? ஏன்?

  21. இந்திய மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு பற்றி கூறுக

  22. தூண்டப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?

  23. ஸடாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மகளிரும் நிதியுதவி பெற முடியுமா?

  24. ஒரு நிறுமம் 15 இயக்குனர்களுக்கு மேற்பட்ட இயக்குனர்களை நியமனம் செய்து கொள்ளலாமா?

  25. நிறும செயலர் வரைவிலக்கணம் தருக.

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Commerce - Full Portion Two Marks Question Paper )

Write your Comment