குறை தீர்ப்பு செயல்முறை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. குறை தீர்ப்பு - குறிப்பு வரைக. 

  2. தேசிய ஆணையத்தினைப் பற்றி விவரி.

  3. மாநில ஆணையம் என்ற பதத்தை விவரிக்கவும். 

  4. மாவட்ட மன்றம் பற்றி விளக்குக?

  5. புகார்களை எவ்வாறு பதிவு செய்வது? 

  6. நுகர்வோர் மன்றத்தின் தலையாய நோக்கம் யாது?

  7. ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?

  8. நுகர்வோர் மன்றத்தின் தலையாய நோக்கம் யாது?

  9. திருமதி இராஜி என்பவர் ஒரு தொலைக்காட்சி வாங்குகிறார். அதன் தரத்தில் குறைபாடுக்காது, ஆனால் அவரது உறவினர் முத்து என்பவர் புகார் அளிக்கலாமா?

  10. மாவட்ட நீதிமன்றத்தின் முன் ஒவ்வொரு வழக்குகளும் எவ்வாறு கருதப்படும்?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - குறை தீர்ப்பு செயல்முறை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Grievance Redressal Mechanism Two Marks Question Paper )

Write your Comment