சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக.

  2. பண்டங்கள் மற்றும் பணிகளின் விலையை பாதிக்கும் அக காரணிகள் இரண்டினைத் தருக.

  3. பண்டம் / பொருள் வரையறு.

  4. சந்தையிடுதல் என்றால் என்ன?

  5. சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக்

  6. உரிமை மாற்றுப் பணிகள் என்றால் என்ன?

  7. வசதிப் பணிகள் என்றால் என்ன? (அல்லது) துணைப் பணிகள் என்றால் என்ன?

  8. வகைப்படுத்துதல் என்றால் என்ன?

  9. கட்டுமம் என்றால் என்ன?

  10. 4Ps என அழைக்கப்படுவது யாது?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Marketing And Marketing Mix Two Marks Questions )

Write your Comment