காலாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

    (a)

    மேலாளர் 

    (b)

    கீழ்ப்பணியாளர் 

    (c)

    மேற்பார்வையாளர் 

    (d)

    உயரதிகாரி 

  2. முக்கியமான முடிவுப்பகுதிகளை கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

    (a)

    முதுகலை வணிக நிர்வாகம் 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (d)

    குறியிலக்கு மேலாண்மை 

  3. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

    (a)

    1990

    (b)

    1992

    (c)

    1998

    (d)

    1997

  4. புதிய வெளியீடுகளுக்கான சந்தை

    (a)

    மூலதன சந்தை

    (b)

    பணச் சந்தை 

    (c)

    பத்திரச் சந்தை

    (d)

    முதல் நிலைச் சந்தை

  5. குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது. 

    (a)

    கருவூல இரசீதுகள் 

    (b)

    வணிகத் தாள் 

    (c)

    வைப்புச் சான்றிதழ் 

    (d)

    அரசுப் பத்திரங்கள் 

  6. _________ பத்திரங்கள் ஒரு எதிரெதிர் அல்லது இணையான சந்தையாகும்.

    (a)

    தங்க முனை

    (b)

    கடனீட்டு முனை

    (c)

    வைர முனை

    (d)

    பங்கு முனை

  7. பங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும். 

    (a)

    சரக்குகள் 

    (b)

    சேவைகள் 

    (c)

    நிதி ஆவணங்கள் 

    (d)

    நாட்டின் செலவாணி 

  8. செபியின் நோக்கமானது _______ களின் நலன்களை பாதுகாப்பதாகும்

    (a)

    முதலீட்டாளர்

    (b)

    பங்குதாரர்

    (c)

    கடனீந்தோர்

    (d)

    கடனாளி

  9. இது மனிதவள மேலாண்மை பணிகளில் ஒன்று 

    (a)

    அமைத்தல் 

    (b)

    திரட்டுதல் 

    (c)

    தக்க வைத்தல் 

    (d)

    ஒருங்கிணைத்தல் 

  10. இதில் எது பணியாளர் தேர்வு முறை நிலையில் ஒன்று?

    (a)

    நேர்காணல் 

    (b)

    உளவியல் தேர்வு 

    (c)

    ஆழ்ந்த நேர்காணல் 

    (d)

    இவை அனைத்தும் 

  11. "முதலில் வேலை அடுத்து மனிதர்" என்பது ______ கொள்கையாக இருக்க வேண்டும்.

    (a)

    வேலை வாய்ப்பு 

    (b)

    ஆட்சேர்ப்பு 

    (c)

    தேர்வு 

    (d)

    பயிற்சி 

  12. பயிற்சியின் சிறந்த தரமான பொருள் மற்றும் சேவையினை யார் பெற முடியும்?

    (a)

    நிறுவனம்

    (b)

    தொழிலாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    இயக்குநர்

  13. உற்பத்தி பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது

    (a)

    பங்குச் சந்தை

    (b)

    உற்பத்தி மாற்று சந்தை

    (c)

    பண்டகச் சந்தை

    (d)

    தயாரிப்பு பொருள் மாற்று சந்தை

  14. சந்தையிடுகை என்பது _________ என்ன செய்கின்றாரோ அதுவேயாகும்.

    (a)

    சந்தையிடுகையாளர்

    (b)

    விற்பனையாளர்

    (c)

    நுகர்வோர்

    (d)

    மேலாளர்

  15. நுகர்வோர் நலன் கருதி பண்டகம் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான்  _________.

    (a)

    விற்பனை

    (b)

    விலை

    (c)

    போக்குவரத்து

    (d)

    கட்டுமம்

  16. _________ யிடுதலில் பொருள்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யாமல் அதனைப் பற்றிய செய்தி தகவல்களை நுகர்வோருக்கு தெரிவிக்கும் கலையை உள்ளடக்கியதாகும்.

    (a)

    பரிந்துரை சந்தை

    (b)

    பல்நோக்கு சந்தை

    (c)

    உள்ளடக்க சந்தை

    (d)

    மறைமுக சந்தை

  17. பின்வருவனவற்றில் நுகர்வோரின் பிரச்சனைகளில் இல்லாததை தேர்ந்தெடுக்க

    (a)

    கலப்படம்

    (b)

    செயற்கை பற்றாக்குறை

    (c)

    அநியாய விலை

    (d)

    தரமான பொருட்கள்

  18. பாதிக்கப்பட்டவர் தனது புகார் மனுவை கீழ்காண்பவர்களில் யாரிடம் தாக்கல் செய்யலாம்?

    (a)

    புகார் மனு தயாரிப்பாளர்

    (b)

    விற்பனையாளர்

    (c)

    பொருளை விற்ற வணிகர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  19. ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் மற்றும் அழிப்பதற்குமான திறமை யாரிடம் உள்ளது?

    (a)

    வணிகர்கள் 

    (b)

    விற்பாண்மையர் 

    (c)

    பொதுமக்கள் 

    (d)

    உற்பத்தியாளர் 

  20. பின்வருவனற்றுள் எந்த துறைக்கு கட்டாய உரிமம் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

    (a)

    அபாயகரமான வேதிப்பொருட்கள் 

    (b)

    மருந்து மற்றும் மருந்தாக்கியியல் துறை 

    (c)

    வான்வழி போக்குவரத்து துறை 

    (d)

    பாதுகாப்பு துறை 

  21. 7 x 2 = 14
  22. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  23. திட்டமிடுதல் என்றால் என்ன?

  24. நிதிச் சந்தை தேசிய வளர்ச்சிக்கு எங்ஙனம் வழி செய்கிறது?

  25. தூய்மை இரசீது என்பதன் பொருள் யாது? எடுத்துக்கட்டு தருக

  26. துணைத் தரகர் என்றால் என்ன? 

  27. செபி என்பது யாது?

  28. நுண்ணறிவு பரிசோதனை என்றால் என்ன? 

  29. 7 x 3 = 21
  30. நிதிச் சந்தையில் நிதிசார் பணிகளைக் கூறுக

  31. அந்நிய செலவாணி சந்தை - குறிப்பு வரைக

  32. வைப்புச் சான்றிதழின் இயல்புகளை விவரி.

  33. எதிர்கால சந்தைக்கு உதாரணம் தருக

  34. எல்.எப்.ஊர்விக் அவர்களின் மனித வள மேலண்மையின் வரைவிலக்கணம் தருக.

  35. மன அழுத்த நேர்காணல் என்றால் என்ன? 

  36. மாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன? 

  37. 7 x 5 = 35
  38. குறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.

  39. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

  40. லம்பார்டு தெரு மற்றும் வால் தெரு - விளக்குக. 

  41. பங்கு மாற்றகத்தின் இயல்புகளைக் கூறுக. (அல்லது)
    பங்குச் சந்தையின் குணாதிசியங்களை விளக்குக

  42. பயிற்சியின் நன்மைகளை விளக்குக. 

  43. ஐ.நா.அவையின் நுகர்வோர் பாதுகாப்புக்குறித்த நோக்கங்கள் யாவை? 

  44. நுகர்வோரின் கடமைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Quarterly Model Question Paper )

Write your Comment