" /> -->

சந்தையிடுதல் நவீன போக்கு Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை ____ என்கிறோம்.

  (a)

  பசுமை சந்தையிடுதல் 

  (b)

  மின் சந்தையிடுதல் 

  (c)

  சமூக சந்தையிடுதல் 

  (d)

  மெட்டா சந்தையிடுதல் 

 2. இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது 

  (a)

  போர்டல் 

  (b)

  சிபியு 

  (c)

  மோடம் 

  (d)

  வெநராங் 

 3. சமூக சந்தைப்படுத்துதல் என்பது _______யுடன் தொடர்புடையது. 

  (a)

  சமூகம் 

  (b)

  சமூக வகுப்பு 

  (c)

  சமூக மாற்றம் 

  (d)

  சமூக தீமை 

 4. ஒரு நிறுவனத்தின் பொருள் மற்றும் விலையை தெளிவாக பார்வைக்கு அளிக்கப்படுகிறது.

  (a)

  வணிக வட்டி 

  (b)

  இணைய தளங்கள் 

  (c)

  மின்னணு பட்டியல் 

  (d)

  வருவாய் மாதிரி 

 5. தூய சில்லறை விற்பனையாளர் என அழைக்கப்படுபவர் 

  (a)

  சந்தை உருவாக்குநர்கள் 

  (b)

  நடவடிக்கை தரகர்கள் 

  (c)

  வியாபாரிகள் 

  (d)

  முகவர்கள் 

 6. 3 x 2 = 6
 7. சேவை சந்தையிடுதல் என்றால் என்ன? 

 8. மின்னணு சில்லறை வியாபாரிகள் என்பவர் யார்?

 9. சமூக சந்தையிடுகை என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. மின் வணிகத்தில் B2B மற்றும் B2C என்றால் என்ன?

 12. மின் சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?

 13. தனியிடச்சந்தை (Niche) எதை பற்றிய செயல்பாடுகளை விளக்குகிறது?

 14. 2 x 5 = 10
 15. நவீன சந்தையிடுகையில் கையாளப்படும் நவீன சந்தையிடுதல் உத்திகளை விளக்கு. 

 16. சமூக சந்தையிடலை சேவைசார்ந்த இடலுடன் ஒப்புநோக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - சந்தையிடுதல் நவீன போக்கு Book Back Questions ( 12th Commerce - Recent Trends In Marketing Book Back Questions )

Write your Comment