சந்தையிடுதல் நவீன போக்கு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மின்னனுவியல் வியாபாரம் என்றால் என்ன?

  2. பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன? 

  3. சேவை சந்தையிடுதல் என்றால் என்ன? 

  4. மின் சந்தையிடுகை என்றால் என்ன?

  5. மின்னணு சில்லறை வியாபாரிகள் என்பவர் யார்?

  6. சமூக சந்தையிடுகை என்றால் என்ன?

  7. மின்னணு வர்த்தகம் என்றால் என்ன?

  8. வலைத்தள கடை என்றால் என்ன?

  9. பரிந்துரை சந்தையிடுதல் என்றால் என்ன?

  10. சந்தை செய்திகளைப் பரப்ப உதவும் நவீன கால உத்திகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - சந்தையிடுதல் நவீன போக்கு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Recent Trends In Marketing Two Marks Question Paper )

Write your Comment