" /> -->

ஆட்சேர்ப்பு முறைகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஆட்சேர்ப்பு என்பது _______ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும். 

  (a)

  சரியான வேலைக்கு சரியான நபர் 

  (b)

  நன்கு செயலாக்குபவர் 

  (c)

  சரியான நபர் 

  (d)

  மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.

 2. ஆட்சேர்ப்பு என்பது ______ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.  

  (a)

  வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர் 

  (b)

  வேலை தேடுபவர் மற்றும் முகவர் 

  (c)

  வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர் 

  (d)

  உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்

 3. விளம்பரம் என்பது ஒரு _____ஆட்சேர்ப்பு வளமாகும்.  

  (a)

  அக வளங்கள் 

  (b)

  புற வளங்கள் 

  (c)

  முகவர் 

  (d)

  புறத்திறனீட்டல் 

 4. பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும். 

  (a)

  அக வள 

  (b)

  புற வள 

  (c)

  புறத்திறனீட்டல்

  (d)

  மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.

 5. இணையவழி ஆட்சேர்ப்பு என்பது ____ மூலமே சாத்தியம். 

  (a)

  கணினி 

  (b)

  இணையம் 

  (c)

  அகன்றவரிசை 

  (d)

  4 ஜி 

 6. 3 x 2 = 6
 7. ஆட்சேர்ப்பின் பொருள் தருக.

 8. பதவி உயர்வு என்றால் என்ன? 

 9. புற வள ஆட்சேர்ப்பின் நன்மைகளை பட்டியலிடுங்கள்.

 10. 3 x 3 = 9
 11. ஆட்சேர்ப்பு வரையறு. 

 12. உள் மூல ஆட்சேர்ப்பின் அம்சங்கள் யாவை? 

 13. ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் உள்ள படிநிலைகளை கூறுக. 

 14. 2 x 5 = 10
 15. ஆட்சேர்ப்பினை பாதிக்கும் காரணிகளை பற்றி விரிவாக விளக்குக. 

 16. ஆட்சேர்ப்பின் முக்கியத்துவம் பற்றி விவாதியுங்கள். 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - ஆட்சேர்ப்பு முறைகள் Book Back Questions ( 12th Commerce - Recruitment Methods Book Back Questions )

Write your Comment