திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. _________ என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.

    (a)

    பொறுப்பு

    (b)

    மேலாண்மை

    (c)

    நிர்வாகம்

    (d)

    அதிகாரம்

  2. _____ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.

    (a)

    ஒருங்கிணைத்தல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    பணிக்கமர்த்துதல் 

    (d)

    ஒழுங்கமைத்தல் 

  3.  ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

    (a)

    குறியிலக்கு மேலாண்மை 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (d)

    முதுகலை வணிக நிர்வாகம் 

  4. முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    இரண்டாம் நிலைச் சந்தை 

    (b)

    பணச் சந்தை 

    (c)

    புதிய வெளியீடுகளுக்கான சந்தை 

    (d)

    மறைமுக சந்தை 

  5. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

    (a)

    1990

    (b)

    1992

    (c)

    1998

    (d)

    1997

  6. ________ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணங்களாகும்

    (a)

    வைப்பு சான்றிதழ்

    (b)

    வணிகத் தாள்கள்

    (c)

    நிதி இரசீது

    (d)

    இவற்றில் எதுவுமில்

  7. நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன. 

    (a)

    21

    (b)

    24

    (c)

    20

    (d)

    25

  8. நேரடி வரிகள் வாரியம் அல்லது வருமானத் துறையினால் வழங்கப்படுவது

    (a)

    நிரந்தர தொகை எண்

    (b)

    நிரந்தர கணக்கு வாரிசு

    (c)

    நிரந்தர கணக்கு எண்

    (d)

    முதன்மை கணக்கு எண்

  9. மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து. 

    (a)

    கண்ணுக்கு புலனாகும்

    (b)

    கண்ணுக்கு புலனாக

    (c)

    நி்லையான 

    (d)

    நடப்பு 

  10. தேர்ந்தெடுத்தல் செயல்முறையானது 

    (a)

    விண்ணப்பதாரரின் இடவமைப்புக்கு உதவுகிறது 

    (b)

    விண்ணப்பதாரரின் தகுதியை தீர்மானிக்கிறது 

    (c)

    பணியாளரை பயிற்சிக்கு தயாராக்குதல் 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை 

  11. பணிபுரியும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்திற்கு சென்று பயிற்சி பெறும் முறை _________.

    (a)

    கருத்தரங்கு மாநாட்டு முறை

    (b)

    புலம் பயணம் முறை

    (c)

    மின்னணு கற்றல் முறை

    (d)

    செயல் விளக்க பயிற்சி முறை

  12. சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது 

    (a)

    வாடிக்கையாளரின் தகுதி 

    (b)

    பொருளின் தரம் 

    (c)

    வாடிக்கையாளரின் பின்புலம் 

    (d)

    வாடிக்கையாளரின் தேவைகள் 

  13. இன்றைய பொருளாதார நிலை வாழ்க்கையின் மாற்றத்திற்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது.

    (a)

    உற்பத்தி சார்ந்து

    (b)

    சந்தையிடுகை சார்ந்து

    (c)

    விற்பனை சார்ந்து

    (d)

    நுகர்வோர் சார்ந்து

  14. பின்வருவனவற்றில் நுகர்வோரின் பிரச்சனைகளில் இல்லாததை தேர்ந்தெடுக்க

    (a)

    கலப்படம்

    (b)

    செயற்கை பற்றாக்குறை

    (c)

    அநியாய விலை

    (d)

    தரமான பொருட்கள்

  15. நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள _____ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும். 

    (a)

    ரொக்க ரசீது 

    (b)

    உத்தரவாத அட்டை 

    (c)

    இடாப்பு 

    (d)

    மேற்காணும் அனைத்தும் 

  16. ஜி.எஸ்.டி என்பது _____, ______, ______.

    (a)

    சரக்கு மற்றும் வெற்றிவரி 

    (b)

    சரக்கு மற்றும் சேவை வரி 

    (c)

    சரக்கு மற்றும் விற்பனை வரி 

    (d)

    சரக்கு மற்றும் ஊதிய வரி 

  17. அறுதியிடப்படாத பொருளைப் பொறுத்தவரை வாங்குநருக்கு எப்போது உரிமை மாறுகிறது?  

    (a)

    அறுதியிடப்பட்ட பின்பு 

    (b)

    ஒப்பந்தத்தின் பேரில் சரக்கினை ஒதுக்கி வைக்கும் போதும் 

    (c)

    நிறையிட்டு அளந்த பிறகு 

    (d)

    அ மற்றும் ஆ 

  18. அயல்நாட்டு மாற்று சீட்டுகள் எத்தனை படிகளில் தயாரிக்கப்படுகிறது?

    (a)

    ஐந்து

    (b)

    மூன்று

    (c)

    இரண்டு

    (d)

    நான்கு

  19. தொழில் முனைவோரின் உரிமை அடிப்படையிலான வகைப்பாட்டின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.

    (a)

    தனி உரிமை தொழில் முனைவோர் 

    (b)

    அரசு தொழில் முனைவு 

    (c)

    இணை தொழில் முனைவு 

    (d)

    ஊரக தொழில் முனைவு 

  20. ஒரு பொது நிறுமத்தில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் _____ அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது சிறிய பங்குதாரர்களால் இயக்குனர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

    (a)

    1 கோடி

    (b)

    3 கோடி

    (c)

    5 கோடி

    (d)

    7 கோடி

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக. 

  23. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

  24. குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.

  25. சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு உதாரணம் தருக

  26. பரஸ்பர நிதி என்றால் என்ன? 

  27. தூய்மை இரசீது என்பதன் பொருள் யாது? எடுத்துக்கட்டு தருக

  28. இந்தியாவில் பங்கு வணிகநேரம் என்றால் என்ன? 

  29. செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .

  30. மனித வள மேலாண்மை என்றால் என்ன? 

  31. சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக்

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 3 = 21
  33. மேலாண்மை அடிப்படைக் கருதுக்களைக் கூறுக.

  34. குறிப்பு வரைக:
    i) ஒழுங்கமைத்தல்
    ii) பணிக்கமர்த்துதல்

  35. நிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது?

  36. ஆட்சேர்ப்பு வரையறு. 

  37. மனோபாவச் சோதனை என்றால் என்ன?

  38. பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக. 

  39. சந்தையில் என்னென்ன பொருட்களை சந்தையிட முடியும் என்பதை தெரிவிக்கவும்.

  40. கன்வர்சி அவர்களின் சந்தையிடுகையின் வரைவிலக்கணம் யாது?

  41. சமூக சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?

  42. தேசிய ஆணையத்தின் உறுப்பினர்கள் பற்றி விவரி. 

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

    2. பலவகையான நிறும கூட்டங்களை விளக்கு. 

    1. மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி. 

    2. ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக. 

    1. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

    2. ஏதேனும் ஐந்து அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை விளக்குக. 

    1. பணச்சந்தையின் ஆவணங்களை விவரி. 

    2. தொழில் முனைவோரின் பல்வேறு பணிகளை கூறி விளக்குக.

    1. விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன?

    2. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் நோக்கங்கள் யாவை? (ஏதேனும் 5)

    1. பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?

    2. வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)

    1. மேலாண்மை, நிர்வாகம் - ஒப்பிடுக.

    2. சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Commerce - Revision Model Question Paper 2 )

Write your Comment