" /> -->

இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______ 

  (a)

  1988

  (b)

  1992

  (c)

  1995

  (d)

  1998

 2. செபியின் தலைமையகம் _____ ஆகும்.

  (a)

  கல்கத்தா 

  (b)

  மும்பை 

  (c)

  சென்னை 

  (d)

  தில்லி 

 3. தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும். 

  (a)

  ஜனவரி 1996

  (b)

  ஜீன் 1998

  (c)

  டிசம்பர் 1996

  (d)

  டிசம்பர் 1998

 4. PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும். 

  (a)

  நிரந்தர தொகை எண்

  (b)

  முதன்மை கணக்கு எண் 

  (c)

  நிரந்தர கணக்கு எண் 

  (d)

  நிரந்தர கணக்கு வாரிசு 

 5. புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுவது

  (a)

  இழப்பு

  (b)

  திருட்டு

  (c)

  மோசடி

  (d)

  இவை அனைத்தும்

 6. 5 x 1 = 5
 7. ________ நலன்களை பாதுகாப்பதற்கான நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்களை செபி ஒழுங்குபடுத்துகிறது

  ()

  முதலீட்டாளர்கள்

 8. பத்திரங்களை பரிமாற்றப்படுவதற்காக ________ கட்டண கடமை அவசியமில்லை.

  ()

  முத்திரைத்தாள்

 9. ________ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை செபி கொண்டுள்ளது

  ()

  உள்வழி

 10. ரிலையன்ஸ் நிறுவனம் _________ பங்குகளை புறத்தோற்றமற்ற வடிவில் முதன்முதலாக பத்திர விற்பனையில் ஈடுபட்டது

  ()

  100

 11. புறத்தோற்றமற்ற கணக்கு துவங்கிய பின் ________ இருப்பு பராமரிக்க தேவையில்லை

  ()

  குறைந்தபட்ச

 12. 4 x 1 = 4
 13. செபி

 14. (1)

  கடவுச் சீட்டு

 15. செபியின் உறுப்பினர்

 16. (2)

  நிரந்தர கணக்கு எண்

 17. அடையாள சான்று

 18. (3)

  1992

 19. முகவரிச் சான்று

 20. (4)

  பிரிவு அலுவலர்

  7 x 2 = 14
 21. செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக

 22. செபியின் தலைமையகம் பற்றி குறிப்பிடுக. 

 23. பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?

 24. செபியின் மூன்று முக்கிய செயல்பாடுகள் யாவை?

 25. செபி என்பது யாது?

 26. செபி இந்தியாவில் எப்போது ஏற்படுத்தப்பட்டது?

 27. முகவரிச் சான்று ஆதாரங்களை கூறுக?

 28. 4 x 3 = 12
 29. புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?

 30. உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?

 31. செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக. 

 32. செபியின் நோக்கங்களை கூறு?

 33. 2 x 5 = 10
 34. செபியின் பணிகளை விவரி.

 35. புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Securities Exchange Board of India (SEBI) Model Question Paper )

Write your Comment