பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I         

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.

    (a)

    8 பிட்

    (b)

    13 பிட்

    (c)

    8 MB

    (d)

    13 MB

  2. எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

    (a)

    File menu

    (b)

    Edit menu

    (c)

    Layout menu

    (d)

    Type menu

  3. ______ விளக்கப்படம் தரவுதளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.

    (a)

    (E – R (Entity – Relationship)

    (b)

    உருப்பொருள்

    (c)

    கட்டமைப்பு குறிப்பு

    (d)

    தரவுதளம்

  4. PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

    (a)

    Adobe

    (b)

    windows

    (c)

    Apache

    (d)

    IIS

  5. PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?

    (a)

    function

    (b)

    __ def

    (c)

    def

    (d)

    functiondef

  6. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    if else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  7. பிரத்தியேகமாக அணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பத்தப்படும் மடக்கு ______.

    (a)

    While

    (b)

    Do while

    (c)

    for

    (d)

    for each

  8. கீழ்கண்ட எந்த செயற்கூறானது ஒரு கோப்பிலுள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் படிக்கின்றது.

    (a)

    fgets()

    (b)

    file – get-contents()

    (c)

    freed()

    (d)

    readsia()

  9. வியாபாரிகளுக்கு கம்பியூட்டர் வலையமைப்புகளில் சவால் விடுவிப்பது எது?

    (a)

    ஹேக்கிங்

    (b)

    வைரஸ்கள்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

  10. இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

    (a)

    சமூக ஊடகம்

    (b)

    மொபைல் வலையமைப்பு

    (c)

    வாட்ஸ்ஆப்

    (d)

    மென்பொருள்

  11. கூற்று (A): IPv6 முகவரி முறையில் பயன்படுத்தப்படும் முகவரிகளின் எண்ணிக்கை 128.
    காரணம் (R): IPv6 என்பது 128 பிட் தனிப்பட்ட முகவரியாகும்.

    (a)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (b)

    கூற்று தவறு ஆனால் காரணம் சரி

    (c)

    கூற்றும் காரணமும் சரியே. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்

    (d)

    கூற்றும் காரணமும் சரியே. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

  12. பொருத்துக

    1. ஈத்தர் நெட்  தொடர்பி
    2. RJ45 இணைப்பி  ஈத்தர் நெட்
    3. RJ45 ஜாக்  பிளக்
    4. RJ45வடம்  802.3
    (a)
    D
    1 2 4 3
    (b)
    D
    4 1 3 2
    (c)
    D
    4 3 1 2
    (d)
    D
    4 2 1 3
  13. பொருத்துக
    கடன் அட்டை எண்னில்

    1. முதல் இலக்கம் கணக்கு எண்
    2. 9 முதல் 15 வரை இலக்கங்கள் MII குறியீடு
    3. முதல் 6 இலக்கங்கள் BIN குறியீடு
    4. கடைசி இலக்கம் சோதனை இலக்கம்
    (a)
    A B C D
    4 3 2 1
    (b)
    A B C D
    2 1 3 4
    (c)
    A B C D
    2 3 4 1
    (d)
    A B C D
    2 4 3 1
  14. PGP யின் விரிவாக்கம் _______.

    (a)

    Pretty Good Privacy

    (b)

    Pretty Good Person

    (c)

    Private Good Privacy

    (d)

    Private Good Person

  15. EDI அடிப்படை நியமங்கள் _______.

    (a)

    தரவுத் தரநிலை

    (b)

    நெறிமுறைகள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) மற்றும் (ஆ) இல்லை

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. WAV பற்றி குறிப்பு வரைக.

  18. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  19. URL இன் வகைகள் யாவை?

  20. கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?

  21. Open NMS சிறுகுறிப்பு வரைக.

  22. புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  23. நுண் மின்செலுத்தல் முறை பரிவர்த்தனையில் படிநிலைகளை விளக்குக.

  24. மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.

  25. EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  28. வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக

  29. சுட்டெண்கள் கொண்ட அணி மற்றும் தொடர்புருக்கு அணியை விவரி.

  30. if elseif else கூற்றின் பயன்களை எழுதுக

  31. MySQLi என்றால் என்ன?

  32. இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?

  33. ஈத்தர்நெட் அட்டையின் வகைகளை விவரி.

  34. 3D பாதுகாப்பு பண பரிவர்த்தனை நெறிமுறைகளை விளக்கி எழுதவும்.

  35. EDI தரப்பாடு - குறிப்பு வரைக.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. கோப்பினை கையாளும் செயற்கூறுகளை பற்றி விரிவாக விளக்குக.

    2. நவீன கடன் அட்டையின் உடற்கூறை விவரி.

    1. பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.

    2. இணையம், ஆக இணையம் மற்றும் புற இணையப் பயன்பாடுகளை ஒப்பிடுக

    1. பொருத்தமான எடுத்துக்காட்டுடன் துணை வினவல்கள் (Sub queries) பற்றி விரிவாக விளக்கவும்.

    2. DNS எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குக.

    1. பல்லூடக கோப்பில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்

    2. நுகர்வோருக்கு மின்-வணிகத்தின் நன்மைகள் யாவை ?

    1. மடக்கு கட்டமைப்பை விவரி.

    2. கணினி வலையமைப்பு வளர்ச்சி வரலாற்றை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 12th Computer Application - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment