திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 03:00:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. விரிவாக்கம் JPEG

    (a)

    Joint Photo exports gross

    (b)

    Joint Photographic experts group

    (c)

    Joint processor experts group

    (d)

    Joint Photographic expression group

  2. எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

    (a)

    File menu

    (b)

    Edit menu

    (c)

    Layout menu

    (d)

    Type menu

  3. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

    (a)

    உறவு நிலை (Relational)

    (b)

    கட்டமைப்பு (Structural)

    (c)

    வினவல் (Query)

    (d)

    தொகுப்பி (Compiler)

  4. பின்வரும் PHP கூற்றின் வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $num = 1;
    $num1 = 2;
    print $num . “+”. $num1 ;
    ?>

    (a)

    3

    (b)

    1+2

    (c)

    1. + .2

    (d)

    Error

  5. தொடர் புருத்த அணிகளோடு ஒப்பிடும் போது நெறிய அணிகள் மிகவும் _________

    (a)

    வேகமானது

    (b)

    மெதுவானது

    (c)

    நிலையானது

    (d)

    இவை ஏதுமில்லை

  6. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  7. PHP எத்தனை வகையான மடக்கு நுட்பங்களை ஆதரிக்கிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  8. கீழ்க்கண்டவற்றில் எது சேவையத்திலுள்ள PHP ஸ்கிரிப்ட் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதாக முடிவு செய்கின்றது

    (a)

    file – uploads

    (b)

    file – upload

    (c)

    file – insert

    (d)

    file –intalic

  9. பின்வருவதில் எது ஒரு சமூக ஊடக அல்ல.

    (a)

    gmail

    (b)

    முகநூல்

    (c)

    ட்விட்டர்

    (d)

    Linkedin

  10. பின்வருவனவற்றுள் பரிமாற்றத்தின் போது தரவைப் பாதுகாப்பது எது?

    (a)

    HTTPS

    (b)

    HTTP

    (c)

    FTP

    (d)

    SMTP

  11. TLD குறிக்கிறது _______.

    (a)

    Top Level Data

    (b)

    Top Logical Domain

    (c)

    Term Level Data

    (d)

    Top Level Domain

  12. ARPANET உள்ளது _______.

    (a)

    அமெரிக்க ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்

    (b)

    மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் பகுதி நெட்வொர்க்

    (c)

    கேட்ச் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்

    (d)

    அமெரிக்க ஆராய்ச்சி நிகழ்ச்சிகள் மற்றும் நெட்வொர்க்

  13. ECS ன் விரிவாக்கம் ______.

    (a)

    Electronic Clearing Services

    (b)

    Electronic Cloning Services

    (c)

    Electronic Clearing Station

    (d)

    Electronic Cloning Station

  14. இணைய வழி கடன் அட்டை பரிவர்த்தனைகளில் கீழ்கண்ட_______ நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது

    (a)

    பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET)

    (b)

    எண்முறைச் சான்றிதழ்கள்

    (c)

    சமச்சீர் குறியீடு குறியாக்கம்

    (d)

    பொது குறியீடு குறியாக்கம்

  15. UNSM விரிவாக்கம் ______.

    (a)

    Universal Natural Standard message

    (b)

    Universal Notations for Simple message

    (c)

    United Nations Standard message

    (d)

    United Nations Service message

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. EDUSAT என்றால் என்ன?

  18. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  19. ஏதாவது நான்கு பொதுவான உயர் மட்ட களங்களை எழுதுக.

  20. கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?

  21. Open NMS சிறுகுறிப்பு வரைக.

  22. புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  23. மின் - காசோலைகள் எனக் குறிப்பிடப்படுபவை யாவை?

  24. ஃபிஷிங் (Phishing) பற்றி எழுதுக.

  25. EDI வரையறு.

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு

  28. சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழிகளின் (Server scripting languages) சிறப்பியல்புகளை எழுதுக.

  29. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  30. Switch கூற்றினை பற்றி சிறு குறிப்பு எழுதுக

  31. MySQLi என்றால் என்ன?

  32. இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?

  33. ஈத்தர்நெட் அட்டையின் வகைகளை விவரி.

  34. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.

  35. EDI தரப்பாடு - குறிப்பு வரைக.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. மடக்கு கட்டமைப்பை விவரி.

    2. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

    1. பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.

    2. நுகர்வோருக்கு மின்-வணிகத்தின் நன்மைகள் யாவை ?

    1. PHP இல் கோப்பு கையாளுதல் செயல்பாடுகளை விரிவாக விளக்குக.

    2. DNS எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குக.

    1. பொருத்தமான எடுத்துக்காட்டுடன் E-R மாதிரியின் அடிப்படை கருத்துருக்களை பட்டியலிடுங்கள்

    2. இணையம், ஆக இணையம் மற்றும் புற இணையப் பயன்பாடுகளை ஒப்பிடுக

    1. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்

    2. கணினி வலையமைப்பு வளர்ச்சி வரலாற்றை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Computer Application - Revision Model Question Paper 2 )

Write your Comment