முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  2. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  3. DBMS – ல் உள்ள பல்வேறு வகையான பண்புக்கூறுகளை (attributes) பற்றி விவரி.

  4. PHP இல் உள்ள தரவினங்கள் யாவை? விளக்குக.

  5. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  6. if else கூற்றினை விவரி

  7. Do while மடக்கின் செயல்பாடுகளை விவரி.

  8. HTTP பதிவேற்ற செயல்பாட்டின் கருத்துருவினை பற்றி விளக்குக.

  9. MySQL இல் உள்ள செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  10. MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Application - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment