அடோப் பேஜ்மேக்கர் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு

  2. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  3. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  4. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

  5. மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ?

  6. 5 x 5 = 25
  7. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  8. சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  9. உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

  10. பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

  11. பேஜ்மேக்கரில் தொடர்புள்ள உரைத் தொகுதியை தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய வழிமுறைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - அடோப் பேஜ்மேக்கர் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - An Introduction To Adobe Pagemaker Three and Five Marks Questions )

Write your Comment