அடோப் பேஜ்மேக்கர் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  2. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  3. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  4. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  5. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  6. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  7. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

  8. பேஜ்மேக்கரில் கருவிப்பெட்டியை திரையில் எவ்வாறு தோன்ற மற்றும் மறையச் செய்யலாம்?

  9. பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

  10. பேஜ்மேக்கரில் ஆவணத்தை எவ்வாறு மூடுவாய்?

  11. மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

  12. எழுத்து வடிவூட்டல் என்றால் என்ன?

  13. பேஜ்மேக்கரில் சதுரம் மற்றும் வட்டத்தை எவ்வாறு வரைவாய்?

  14. பேஜ்மேக்கரில் Docment Master என்றால் என்ன?

  15. பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன் யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - அடோப் பேஜ்மேக்கர் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - An Introduction To Adobe Pagemaker Two Marks Questions )

Write your Comment