PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 41
    7 x 3 = 21
  1. MySQLi வினவல்களின் கட்டளை அமைப்பை எழுதவும்.

  2. MySQLi இல் உள்ள செயற்கூறுகளின் பயன்களை எழுதவும்.

  3. mysqli_affected_rows() மற்றும் mysqli_fetch_assoc() செயற்கூறு இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எழுதுக

  4. MySQLi ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக

  5. தரவுதள இணைப்பை பற்றி குறிப்பு எழுதுக.

  6. வலைக்கட்டமைப்பு மென்பொருள் என்றால் என்ன? கட்டமைப்பு மென்பொருள்கள் சிலவற்றைப் பட்டியலிடு.

  7. PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?

  8. 4 x 5 = 20
  9. MySQL இல் உள்ள செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  10. PHP – ல் தரவுதளத்தில் பிழையை கையாளும் முறை மற்றும் தரவுதள மேலாண்மை செயல்முறை பற்றி விரிவாக விளக்கவும்.

  11. PHP இல் MySQL ஐ இணைப்பதற்கான முறையின் வகைகளை விரிவாக விளக்கவும்.

  12. MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Connecting PHP And MYSQL Three and Five Marks Questions )

Write your Comment