" /> -->

மின்-வணிகம் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றுள் எது புலனாகும் பொருள் அல்ல?

  (a)

  கைப்பேசி 

  (b)

  கைப்பேசி பயன்பாடுகள் 

  (c)

  மருந்து

  (d)

  பூங்கொத்து

 2. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை

  (a)

  மின்-வணிகத்தின் முதல் அலை : 1985-1990

  (b)

  மின்-வணிகத்தின் இரண்டாம் அலை : 2004 – 2009

  (c)

  மின்-வணிகத்தின் மூன்றா வது அலை : 2010 – நாளது வரை

  (d)

  Dotcom வெடிப்பு: 2000 – 2002

 3. வெளி-புறத்திறனீட்டம் என்றால்________

  (a)

  சொந்த நிறுவனத்தின் ஒரு கிளைக்குப் பணி ஒதுக்கல்.

  (b)

  புதிய ஊழியர்களுக்குப் பணி ஒதுக்கல்.

  (c)

  மூன்றாம் தரப்பினருக்கு உள்ளூரில் பணி ஒதுக்கல்.

  (d)

  சொந்த நாட்டிற்கு வெளியே மூன்றாம் தரப்பினருக்கு பணி ஒதுக்கல்.

 4. ________  தங்கள் தளங்களில் மின்-புத்தகங்களை பதிப்பிக்கிறது

  (a)

  மொத்தமாக வாங்கும் தளங்கள்

  (b)

  சமுதாய தளங்கள்

  (c)

  எண்முறை பதிப்பக தளங்கள்

  (d)

  உரிமம் வழங்கும் இடங்கள்

 5. பின்வருவனவற்றில் எது மின்- வணிகத்தின் பண்பு அல்ல

  (a)

  கொள்முதல் செய்வதற்கு முன்பு பொருட்களை இயல் நிலையில் ஆய்வு செய்யலாம்.

  (b)

  உடனடியாக விநியயோகம் செய்யப்படும்

  (c)

  ஆதார குவிப்பு வழங்கல் பக்கம்.

  (d)

  வணிகத்தின் வரையெல்லை உலகளாவியது.

 6. 3 x 2 = 6
 7. மின்-தொழில் மற்றும் மின்-வணிகம் வேறுபடுத்துக.

 8. Dotcom குமிழி மற்றும் Dotcom வெடிப்பு என்றால் என்ன?

 9. புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

 10. 3 x 3 = 9
 11. மின்-வணிகத்தின் மூன்றாவது அலை பற்றி சிறுகுறிப்பு வரைக.

 12. மின்-வணிகத்தில் B2B மாதிரியை விளக்குக.

 13. மின்-வணிகத்தின் இயல் பொருள் சர்ச்சை பற்றிய குறிப்பு எழுதுக.

 14. 2 x 5 = 10
 15. மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.

 16. ஏதேனும் ஐந்து மின்-வணிக வருவாய் மாதிரிகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - மின்-வணிகம் Book Back Questions ( 12th Computer Applications - E-commerce Book Back Questions )

Write your Comment