மின்-வணிகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மின்-வணிகம் வரையறு.

  2. மின்-தொழில் மற்றும் மின்-வணிகம் வேறுபடுத்துக.

  3. டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?

  4. புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  5. முதல் மின் - வணிக பரிவர்த்தனை எனக் குறிக்கப்படுவது எது?

  6. மின் அரசாண்மை என அழைக்கப்படுபவை யாவை?

  7. மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.

  8. G2G அமைப்பின் இரு வகைகள் யாவை?

  9. இணைய அறுவடை என்றால் என்ன?

  10. இணைய பரிவர்த்தனையைப் பற்றி முதலில் முன்மொழிந்தவர் யார்? அவரைப் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - மின்-வணிகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - E-commerce Two Marks Questions Paper )

Write your Comment