மின்னணு தரவு பரிமாற்றம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. EDI விரிவாக்கம் _____.

    (a)

    Electronic Details Information

    (b)

    Electronic Data Information

    (c)

    Electronic Data Interchange

    (d)

    Electronic Details Interchange

  2. முதல் தொழில்துறைக்கான EDI தரநிலை எது?

    (a)

    TDCC

    (b)

    VISA

    (c)

    Master

    (d)

    ANSI

  3. EDI அடிப்படை நியமங்கள் _______.

    (a)

    தரவுத் தரநிலை

    (b)

    நெறிமுறைகள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) மற்றும் (ஆ) இல்லை

  4. EDIFACT விரிவாக்கம் _______.

    (a)

    EDI for Admissible Commercial Transport

    (b)

    EDI for Advisory Committee and Transport

    (c)

    EDI for Administration, Commerce and Transport

    (d)

    EDI for Admissible Commerce and Trade

  5. EDIFACT பதிப்புகள் _______ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    செய்தி வகைகள்

    (b)

    துணை தொகுதிகள்

    (c)

    கோப்பகங்கள் 

    (d)

    கோப்புறைகள் 

  6. 3 x 2 = 6
  7. EDI மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சில வகை வணிக ஆவணங்களை பட்டியலிடுக.

  8. EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?

  9. EDIFACT கோப்பகங்கள் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.

  12. UN/EDIFACT பற்றி குறிப்பு வரைக.

  13. EDI பிரிப்பான்கள் பற்றி எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. பல்வேறு வகையான EDI வகைகளை விளக்குக.

  16. EDIFACT அமைப்பு பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - மின்னணு தரவு பரிமாற்றம் Book Back Questions ( 12th Computer Applications - Electronic Data Interchange Book Back Questions )

Write your Comment