" /> -->

படிவங்கள் மற்றும் கோப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. படிவத்தை கையாள்வதில் உள்ள சிறப்பம்சங்களை எழுது.

 2. GET வழிமுறை மற்றும் POST வழிமுறையின் பற்றி எழுது.

 3. GET மற்றும் POST வழிமுறையினை வேறுபடுத்துக.

 4. படிவத்தை கையாளும் செயற்கூறுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 5. HTML னுடைய INPUT பண்புக் கூறுக்கான செல்லுபடியாக்கல் விதிமுறைகளைப் பட்டியலிடு.

 6. 5 x 5 = 25
 7. படிவத்தை கையாளும் வழிமுறைகளை விவரி.

 8. HTML படிவ உறுப்புக்களை பற்றி விரிவாக எழுதுக.

 9. கோப்பினை கையாளும் செயல்பாட்டினை விவரி.

 10. HTTP பதிவேற்ற செயல்பாட்டின் கருத்துருவினை பற்றி விளக்குக.

 11. கோப்பினை கையாளும் செயற்கூறுகளை பற்றி விரிவாக விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - படிவங்கள் மற்றும் கோப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Forms And Files Three and Five Marks Questions )

Write your Comment