Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.

  2. TAG என்றால் என்ன?

  3. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  4. தானமைவு உரைப்பாய்வு மூலம், பிற மென்பொருள்களிருந்து உரையை எவ்வாறு செருகுவாய்?

  5. உடன் நிகழ் பரிவர்த்தனை என்றால் என்ன?

  6. தரவுத்தளங்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

  7. வலை சேவையகம் என்றால் என்ன?

  8. பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?

  9. Switch கூற்றின் பயன் என்ன?

  10. for மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.

  11. mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.

  12. SQL மற்றும் MySQL என்றால் என்ன?

  13. இணையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த புதுமையான கண்டுபிடிப்புகள் எவை?

  14. TCP / IP என்றால் என்ன?

  15. . சிட்டை என்றால் என்ன?

  16. கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?

  17. ஈத்தர்நெட் வடமிடல் என்றால் என்ன?

  18. திறந்த மூல மென்பொருள் வரலாற்றை விளக்குக.

  19. BOSS - குறிப்பு வரைக.

  20. மின் வணிகத்தின் முக்கிய பங்கேற்பாளர்கள் யார்?

  21. மின் - வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான குறைகளைப் பட்டியலிடுக.

  22. நுண் மின்செலுத்தல் முறை பரிவர்த்தனையில் படிநிலைகளை விளக்குக.

  23. விற்பனை முனை (POS) என்றால் என்ன?

  24. தகவல் கசிவு பற்றி எழுதுக.

  25. பாதுகாப்பு அடையாளம் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Applications - Full Portion Two Marks Question Paper )

Write your Comment