கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 28
    14 x 2 = 28
  1. கணினி வலையமைப்பு வரையறு.

  2. இணையத்தை வரையறு.

  3. கணினி வலையமைப்பின் பொதுவான பயன்கள் என்ன ?

  4. மொபைல் வலையமைப்பின் சில அம்சங்களை பட்டியலிடுங்கள்.

  5. கம்பி மற்றும் கம்பியில்லா வலையமைப்புகள் இடையே உள்ள வேறுபாடு.

  6. முனையம் என்றால் என்ன?

  7. இணையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த புதுமையான கண்டுபிடிப்புகள் எவை?

  8. வளப்பகிர்வு என்றால் என்ன?

  9. வீட்டில் உள்ள வலையமைப்பின் பயன் யாது?

  10. வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?

  11. ஹேக்கர்ஸ் என்பவர் யார்?

  12. நச்சுநிரல் என்றால் என்ன?

  13. அக்கினிப் போர்கள் என்றால் என்ன?

  14. E-Readers என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Introduction To Computer Networks Two Marks Questions )

Write your Comment