தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. தரவுதள மேலாண்மை அமைப்பின் (DBMS) பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குக.

  2. தரவுதளங்களுக்கு இடையே நிலவும் உறவுகள் என்ன ? அவற்றை பட்டியலிடுக.

  3. தரவுதள மேலாண்மை அமைப்பில் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.

  4. MYSQL –ல் பயனருக்கு பயன்படும் ஏதேனும் 5 சிறப்பியல்புகளைப் பட்டியலிடு.

  5. முழு தரவுதளத்தையும் கட்டுப்படுத்த தரவுத்தள நிர்வகிப்பவர் (DBA) ஆல் பயன்படுத்தப்படும் சில கட்டளைகளை எழுதுக.

  6. 5 x 5 = 25
  7. தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.

  8. பொருத்தமான எடுத்துக்காட்டுடன் E-R மாதிரியின் அடிப்படை கருத்துருக்களை பட்டியலிடுங்கள்

  9. DBMS – ல் உள்ள பல்வேறு வகையான பண்புக்கூறுகளை (attributes) பற்றி விவரி.

  10. MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்

  11. பொருத்தமான எடுத்துக்காட்டுடன் துணை வினவல்கள் (Sub queries) பற்றி விரிவாக விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Introduction To Database Management System Three and Five Marks Questions )

Write your Comment